29,817
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive = | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 27: | வரிசை 27: | ||
தொல்காப்பிய ஆய்வுப் பதிப்பொன்றை (ஆயிரம் பக்கங்களுக்கு மேல்) வெளியிட்டு இலக்கண உலகிலும் முத்திரை பதித்தார். வள்ளலாரின் தீவிர அடியவர். சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய ஆங்கில நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து ஆன்மிக உலகிற்கும் தொண்டாற்றியுள்ளார். | தொல்காப்பிய ஆய்வுப் பதிப்பொன்றை (ஆயிரம் பக்கங்களுக்கு மேல்) வெளியிட்டு இலக்கண உலகிலும் முத்திரை பதித்தார். வள்ளலாரின் தீவிர அடியவர். சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய ஆங்கில நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து ஆன்மிக உலகிற்கும் தொண்டாற்றியுள்ளார். | ||
==தேன்மொழியாள்== | |||
இவர் எழுதிய "தேன்மொழியாள்' என்ற புதினம், அதே தலைப்பில் நாடகமாக்கப்பட்டு, இந்தியா முழுவதும் சுமார் இருநூறு தடவைகளுக்கு மேல் மேடையேறியது. அதில் ராமசாமி என்ற நடிகர் ஒருவர் ஒரு நகைச் சுவைப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்தப் பாத்திரத்தின் பெயர் "சோ'. பிறகு அதுவே அந்த நடிகருக்குப் பெயராக மாறிவிட்டது.அந்த நடிகரின் பெயர் ராமசாமி இப்பெயர் பெயர் மக்களுக்கு மறந்தே போய்விட்டது. பத்திரிகையாளர் "சோ'வுக்குப் பெயர் பெற்றுத்தந்தது பகீரதனின் "தேன்மொழியாள்' நாடகம். | இவர் எழுதிய "தேன்மொழியாள்' என்ற புதினம், அதே தலைப்பில் நாடகமாக்கப்பட்டு, இந்தியா முழுவதும் சுமார் இருநூறு தடவைகளுக்கு மேல் மேடையேறியது. அதில் ராமசாமி என்ற நடிகர் ஒருவர் ஒரு நகைச் சுவைப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்தப் பாத்திரத்தின் பெயர் "சோ'. பிறகு அதுவே அந்த நடிகருக்குப் பெயராக மாறிவிட்டது.அந்த நடிகரின் பெயர் ராமசாமி இப்பெயர் பெயர் மக்களுக்கு மறந்தே போய்விட்டது. பத்திரிகையாளர் "சோ'வுக்குப் பெயர் பெற்றுத்தந்தது பகீரதனின் "தேன்மொழியாள்' நாடகம். | ||
==விடுதலைப் போரில் ஈடுபாடு== | ==விடுதலைப் போரில் ஈடுபாடு== | ||
இளம் வயதிலேயே காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், தன் மனைவி சரோஜாவைக் கைப்பிடித்தபோது பெற்ற சீதனங்கள், மனைவிக்கான கதர்ப் புடவையும், மஞ்சள் சரடும் மட்டுமே. அவ்விதம் சொந்த வாழ்விலும் காந்தியத்தை அனுசரித்து வாழ்ந்தவர். சுதந்திரப் போரில் ஈடுபட்ட பகீரதன், எப்போதும் கதராடைகளையே அணிந்தார். வார்தாவில் மகாத்மாவிடம் மூன்று மாதம் லோகசேவா சங்கப் பயிற்சி பெற்ற பகீரதன், இறுதிவரை காந்தி அன்பராக வாழ்ந்தவர். 'காந்தியம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, உலகின் எதிர்காலத்திற்கே நல்லது' என்ற தீவிரமான கருத்துடையவர். ராஜாஜி, பெரியார், காமராஜ், திரு.வி.க., டி.கே.சி., கல்கி போன்றவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார். | இளம் வயதிலேயே காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், தன் மனைவி சரோஜாவைக் கைப்பிடித்தபோது பெற்ற சீதனங்கள், மனைவிக்கான கதர்ப் புடவையும், மஞ்சள் சரடும் மட்டுமே. அவ்விதம் சொந்த வாழ்விலும் காந்தியத்தை அனுசரித்து வாழ்ந்தவர். சுதந்திரப் போரில் ஈடுபட்ட பகீரதன், எப்போதும் கதராடைகளையே அணிந்தார். வார்தாவில் மகாத்மாவிடம் மூன்று மாதம் லோகசேவா சங்கப் பயிற்சி பெற்ற பகீரதன், இறுதிவரை காந்தி அன்பராக வாழ்ந்தவர். 'காந்தியம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, உலகின் எதிர்காலத்திற்கே நல்லது' என்ற தீவிரமான கருத்துடையவர். ராஜாஜி, பெரியார், காமராஜ், திரு.வி.க., டி.கே.சி., கல்கி போன்றவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார். |
தொகுப்புகள்