8,463
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
==இளமைக் காலமும், பணியும்== | ==இளமைக் காலமும், பணியும்== | ||
தேவன் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாணம்]], நாவலர் வீதியில் வாழ்ந்து வந்தவர். இலண்டன் மெட்ரிக்குலேசன் சோதனையில் சித்தியடைந்த தேவன் தனது 19வது அகவையில் [[உடுவில்]] மான்ஸ் பாடசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்று, [[உரும்பிராய் இந்துக் கல்லூரி]]யில் ஆசிரியராகச் சேர்ந்தார். பயிற்சியை முடித்த பின்னர் [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். | தேவன் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாணம்]], நாவலர் வீதியில் வாழ்ந்து வந்தவர். இலண்டன் மெட்ரிக்குலேசன் சோதனையில் சித்தியடைந்த தேவன் தனது 19வது அகவையில் [[உடுவில்]] மான்ஸ் பாடசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்று, [[உரும்பிராய் இந்துக் கல்லூரி]]யில் ஆசிரியராகச் சேர்ந்தார். பயிற்சியை முடித்த பின்னர் [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மனைவியின் பெயர் பரமேசுவரி, இசை ஆசிரியையாகப் பணியாற்றியவர். இவர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண் பிள்ளைகள். தேவன் தனது 58வது அகவையில் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். | ||
==எழுத்துலகில்== | ==எழுத்துலகில்== | ||
தேவன் யாழ்ப்பாணம் 1944 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன. | தேவன் யாழ்ப்பாணம் 1944 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன.[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE எழுத்தாளர் மகாதேவா] ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை வைத்து ''கேட்டதும், நடந்ததும்'' என்ற புதினத்தை எழுதினார்.<ref name="TN"/> தமிழகத்தின் சுதர்சன் வெளியீட்டாளர்கள் இவரின் ''வாடிய மலர்கள்'' என்ற புதின நூலை வெளியிட்டார்கள். காந்தியக் கதைகள்" என்ற தொகுதியிலும் (1969) இவரின் சிறுகதைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார்.தேவன் - யாழ்ப்பாணம்!] , [[வ. ந. கிரிதரன்]], [[பதிவுகள் (இணைய இதழ்)|பதிவுகள்]] அக்காலத்தில் [[ஆனந்த விகடன்]] இதழின் ஆசிரியராக இருந்த நகைச்சுவை எழுத்தாளர் [[ஆர். மகாதேவன்|தேவனிடம்]] இருந்து வேறுபடுத்துவதற்காக தேவன் - யாழ்ப்பாணம் என்ற பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.[[டிரசர் ஐலண்டு]] என்னும் பிரபல ஆங்கிலப் புதினத்தை "மணிபல்லவம்" என்ற பெயரில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். இந்நூல் அக்காலத்தில் [[கல்விப் பொதுத் தராதர உயர் தரம் (இலங்கை)|உயர்தர]] வகுப்புப் பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்பட்டது. | ||
==மொழிபெயர்ப்பாளர்== | ==மொழிபெயர்ப்பாளர்== |
தொகுப்புகள்