இ. மகாதேவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  20 அக்டோபர் 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:


==எழுத்துலகில்==
==எழுத்துலகில்==
தேவன் யாழ்ப்பாணம் 1944 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன.[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE எழுத்தாளர் மகாதேவா]  ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை வைத்து ''கேட்டதும், நடந்ததும்'' என்ற புதினத்தை எழுதினார்.<ref name="TN"/> தமிழகத்தின் சுதர்சன் வெளியீட்டாளர்கள் இவரின் ''வாடிய மலர்கள்'' என்ற புதின நூலை வெளியிட்டார்கள். காந்தியக் கதைகள்" என்ற தொகுதியிலும் (1969) இவரின் சிறுகதைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார்.தேவன் - யாழ்ப்பாணம்!] , [[வ. ந. கிரிதரன்]], [[பதிவுகள் (இணைய இதழ்)|பதிவுகள்]] அக்காலத்தில் [[ஆனந்த விகடன்]] இதழின் ஆசிரியராக இருந்த நகைச்சுவை எழுத்தாளர் [[ஆர். மகாதேவன்|தேவனிடம்]] இருந்து வேறுபடுத்துவதற்காக தேவன் - யாழ்ப்பாணம் என்ற பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.[[டிரசர் ஐலண்டு]] என்னும் பிரபல ஆங்கிலப் புதினத்தை "மணிபல்லவம்" என்ற பெயரில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். இந்நூல் அக்காலத்தில் [[கல்விப் பொதுத் தராதர உயர் தரம் (இலங்கை)|உயர்தர]] வகுப்புப் பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்பட்டது.
தேவன் யாழ்ப்பாணம் 1944 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன.[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE எழுத்தாளர் மகாதேவா]  ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை வைத்து ''கேட்டதும், நடந்ததும்'' என்ற புதினத்தை எழுதினார். தமிழகத்தின் சுதர்சன் வெளியீட்டாளர்கள் இவரின் ''வாடிய மலர்கள்'' என்ற புதின நூலை வெளியிட்டார்கள். காந்தியக் கதைகள்" என்ற தொகுதியிலும் (1969) இவரின் சிறுகதைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார்.தேவன் - யாழ்ப்பாணம்!] , [[வ. ந. கிரிதரன்]], [[பதிவுகள் (இணைய இதழ்)|பதிவுகள்]] அக்காலத்தில் [[ஆனந்த விகடன்]] இதழின் ஆசிரியராக இருந்த நகைச்சுவை எழுத்தாளர் [[ஆர். மகாதேவன்|தேவனிடம்]] இருந்து வேறுபடுத்துவதற்காக தேவன் - யாழ்ப்பாணம் என்ற பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.[[டிரசர் ஐலண்டு]] என்னும் பிரபல ஆங்கிலப் புதினத்தை "மணிபல்லவம்" என்ற பெயரில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். இந்நூல் அக்காலத்தில் [[கல்விப் பொதுத் தராதர உயர் தரம் (இலங்கை)|உயர்தர]] வகுப்புப் பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்பட்டது.


==மொழிபெயர்ப்பாளர்==
==மொழிபெயர்ப்பாளர்==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/478" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி