ஆறுமுக நாவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== தோற்றம் ===
=== தோற்றம் ===
ஆறுமுக நாவலர் [[யாழ்ப்பாணம்]], நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5) [[புதன்கிழமை]] [[அவிட்டம்|அவிட்ட]] நட்சத்திரத்தில் [[ப. கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார்.<ref name="சரித்திரம்">{{cite book | title=ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம் | publisher=சைவப்பிரகாசயந்திரசாலை | author=வே. கனகரத்தின உபாத்தியாயர் | year=1882 | pages=2}}</ref> நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம் என்பதாகும். தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.
ஆறுமுக நாவலர் [[யாழ்ப்பாணம்]], நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5) [[புதன்கிழமை]] [[அவிட்டம்|அவிட்ட]] நட்சத்திரத்தில் [[ப. கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம் என்பதாகும். தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.


=== கல்வி ===
=== கல்வி ===
வரிசை 31: வரிசை 31:


=== போலியருட்பா மறுப்பு ===
=== போலியருட்பா மறுப்பு ===
[[இராமலிங்க அடிகள்]] (வள்ளலார்)  பாடிய பாடல்களைத் [[சைவத் திருமுறைகள்|திருமுறைகளுடன்]] ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் அவரது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துகளால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 [[ஆனி உத்தரம்|ஆனி உத்தரத்தன்று]] ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாக நிந்தித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.{{cn}}
[[இராமலிங்க அடிகள்]] (வள்ளலார்)  பாடிய பாடல்களைத் [[சைவத் திருமுறைகள்|திருமுறைகளுடன்]] ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் அவரது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துகளால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 [[ஆனி உத்தரம்|ஆனி உத்தரத்தன்று]] ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாக நிந்தித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.


சிதம்பர வழக்கின் பின் நாவலர் [[தருமபுரி]], [[திருவிடைமருதூர்]], திருவேட்டக்குடி, [[காரைக்கால்]], [[கோடிக்கரை]] ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
சிதம்பர வழக்கின் பின் நாவலர் [[தருமபுரி]], [[திருவிடைமருதூர்]], திருவேட்டக்குடி, [[காரைக்கால்]], [[கோடிக்கரை]] ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
வரிசை 75: வரிசை 75:
* [[நல்லூர் கந்தசுவாமி கோவில்]] அருகில் நாவலர் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
* [[நல்லூர் கந்தசுவாமி கோவில்]] அருகில் நாவலர் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
* ஆறுமுக நாவலரின் நினைவாக [[இலங்கை அரசு]] 1971 அக்டோபர் 29-இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.
* ஆறுமுக நாவலரின் நினைவாக [[இலங்கை அரசு]] 1971 அக்டோபர் 29-இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.
* சென்னை, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் ஆறுமுக நாவலர் நினைவைப் போற்றும் வண்ணம் "யாழ்ப்பாணம் நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலர் கலையரங்கம்" ஏற்படுத்தப்பட்டுள்ளது.{{cn}}
* சென்னை, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் ஆறுமுக நாவலர் நினைவைப் போற்றும் வண்ணம் "யாழ்ப்பாணம் நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலர் கலையரங்கம்" ஏற்படுத்தப்பட்டுள்ளது.


== நாவலர் பதிப்பித்த நூல்கள் ==
== நாவலர் பதிப்பித்த நூல்கள் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/410" இருந்து மீள்விக்கப்பட்டது