2,899
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
[[1863]] மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு [[ராமநாதபுரம்|இராமநாதபுர]] சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து [[மதுரை]] சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார். | [[1863]] மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு [[ராமநாதபுரம்|இராமநாதபுர]] சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து [[மதுரை]] சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார். | ||
[[குன்றக்குடி]]யிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரைப் பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வரச் சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து [[திருப்பெருந்துறை]], திருப்புள்ளிருக்குவேளூர், [[சீர்காழி]] ஆகிய தலங்களை வணங்கிச் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]] சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். | [[குன்றக்குடி]]யிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரைப் பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வரச் சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து [[திருப்பெருந்துறை]], திருப்புள்ளிருக்குவேளூர், [[சீர்காழி]] ஆகிய தலங்களை வணங்கிச் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]] சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். | ||
[[1866]] மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார். | [[1866]] மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார். | ||
வரிசை 42: | வரிசை 42: | ||
=== ஆறுமுக நாவலரின் உரைத்திறன் === | === ஆறுமுக நாவலரின் உரைத்திறன் === | ||
[[நீதி வெண்பா]] உரையில், | [[நீதி வெண்பா]] உரையில், | ||
நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த நல்லோர்க்கும் | நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த நல்லோர்க்கும் | ||
துன்று கிளைக்கும் துயர்சேரும்-குன்றிடத்தில் | துன்று கிளைக்கும் துயர்சேரும்-குன்றிடத்தில் | ||
பின்இரவில் வந்தகரும் பிள்ளைக் கிடங்கொடுத்த | பின்இரவில் வந்தகரும் பிள்ளைக் கிடங்கொடுத்த | ||
அன்னமுதற் பட்டதுபோ லாம் (-74) | அன்னமுதற் பட்டதுபோ லாம் (-74) என்ற பாடற்கதையை நாவலர் பின்வருமாறு விளக்குகின்றார்;- | ||
“எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப் பட்சிகளோடு வாசம் செய்து கொண்டிருக்கும் போது, | “எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப் பட்சிகளோடு வாசம் செய்து கொண்டிருக்கும் போது, | ||
வரிசை 57: | வரிசை 57: | ||
=== சாதிப்பிரசாரம் === | === சாதிப்பிரசாரம் === | ||
சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, [[வர்ணாசிரமம்|வர்ணாசிரமத்தை]] வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துகளைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார் | சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, [[வர்ணாசிரமம்|வர்ணாசிரமத்தை]] வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துகளைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார். | ||
எனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், ''சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம்'' என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர். | எனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், ''சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம்'' என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர். | ||
வரிசை 74: | வரிசை 74: | ||
== நினைவு நிகழ்வுகள் == | == நினைவு நிகழ்வுகள் == | ||
* [[நல்லூர் கந்தசுவாமி கோவில்]] அருகில் நாவலர் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. | * [[நல்லூர் கந்தசுவாமி கோவில்]] அருகில் நாவலர் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. | ||
* ஆறுமுக நாவலரின் நினைவாக [[இலங்கை அரசு]] 1971 அக்டோபர் 29-இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது. | * ஆறுமுக நாவலரின் நினைவாக [[இலங்கை அரசு]] 1971 அக்டோபர் 29-இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது. | ||
* சென்னை, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் ஆறுமுக நாவலர் நினைவைப் போற்றும் வண்ணம் "யாழ்ப்பாணம் நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலர் கலையரங்கம்" ஏற்படுத்தப்பட்டுள்ளது.{{cn}} | * சென்னை, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் ஆறுமுக நாவலர் நினைவைப் போற்றும் வண்ணம் "யாழ்ப்பாணம் நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலர் கலையரங்கம்" ஏற்படுத்தப்பட்டுள்ளது.{{cn}} | ||
== நாவலர் பதிப்பித்த நூல்கள் == | == நாவலர் பதிப்பித்த நூல்கள் == | ||
ஆறுமுக நாவலர் எழுதிய அல்லது பதிப்பித்த நூல்பட்டியல் (அகர வரிசையில்): | ஆறுமுக நாவலர் எழுதிய அல்லது பதிப்பித்த நூல்பட்டியல் (அகர வரிசையில்): | ||
#அகத்தியர் அருளிய தேவாரத் திரட்டு | #அகத்தியர் அருளிய தேவாரத் திரட்டு | ||
#அன்னம்பட்டியம் | #அன்னம்பட்டியம் |
தொகுப்புகள்