6,764
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 66: | வரிசை 66: | ||
=== தடா வழக்கு (1994-95) === | === தடா வழக்கு (1994-95) === | ||
1994-95 காலகட்டத்தில் நாள்தோறும் மாலை நேரங்களில் இளைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களிடையே திராவிட இயக்கப் பார்வையில் இலக்கியம் குறித்துப் பேசுவதையும் பயிற்சி வகுப்புகள் எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் நெடுஞ்செழியன். திருச்சியில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில் பிரிவினைக்கு ஆதரவாகப் பேசினார் எனக் குற்றம் சாட்டி அவரை [[பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்|பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்]] (தடா) கீழ் கைது செய்தது [[தமிழ்நாடு காவல்துறை|தமிழ்நாட்டுக் காவல்துறை]]. அவருடன் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] அன்றைய சேலம் மண்டல அமைப்புச் செயலாளரும் பின்னாளைய [[திராவிடர் விடுதலை கழகம்|திராவிடர் விடுதலை கழகத்]] தலைவருமான [[கொளத்தூர் மணி|கொளத்தூர் மணியும்]] சிறையில் இருந்தார். நெடுஞ்செழியன் அதன்பின் [[பிணை ஆணை]] பெற்று வெளிவந்தார். | 1994-95 காலகட்டத்தில் நாள்தோறும் மாலை நேரங்களில் இளைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களிடையே திராவிட இயக்கப் பார்வையில் இலக்கியம் குறித்துப் பேசுவதையும் பயிற்சி வகுப்புகள் எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் நெடுஞ்செழியன். திருச்சியில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில் பிரிவினைக்கு ஆதரவாகப் பேசினார் எனக் குற்றம் சாட்டி அவரை [[பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்|பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்]] (தடா) கீழ் கைது செய்தது [[தமிழ்நாடு காவல்துறை|தமிழ்நாட்டுக் காவல்துறை]]. அவருடன் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] அன்றைய சேலம் மண்டல அமைப்புச் செயலாளரும் பின்னாளைய [[திராவிடர் விடுதலை கழகம்|திராவிடர் விடுதலை கழகத்]] தலைவருமான [[கொளத்தூர் மணி|கொளத்தூர் மணியும்]] சிறையில் இருந்தார். நெடுஞ்செழியன் அதன்பின் [[பிணை ஆணை]] பெற்று வெளிவந்தார். | ||
=== பிரேசர் டவுன் வழக்கு (2002-13) === | === பிரேசர் டவுன் வழக்கு (2002-13) === |
தொகுப்புகள்