6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 69: | வரிசை 69: | ||
=== பிரேசர் டவுன் வழக்கு (2002-13) === | === பிரேசர் டவுன் வழக்கு (2002-13) === | ||
2002-03 காலகட்டத்தில் [[காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு|காவிரி ஆற்று நீர்ப் பிணக்கை]] முன்வைத்து [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத் தலைநகர் [[பெங்களூர்|பெங்களூரில்]] பதற்றம் நிலவியது. இதையொட்டி "வெடிகுண்டு மற்றும் வெடிபொருள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் மற்றும் கருநாடகத் தமிழ்த் தீவிரவாதிகள்" என்ற ஐயத்தின் அடிப்படையில் | 2002-03 காலகட்டத்தில் [[காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு|காவிரி ஆற்று நீர்ப் பிணக்கை]] முன்வைத்து [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத் தலைநகர் [[பெங்களூர்|பெங்களூரில்]] பதற்றம் நிலவியது. இதையொட்டி "வெடிகுண்டு மற்றும் வெடிபொருள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் மற்றும் கருநாடகத் தமிழ்த் தீவிரவாதிகள்" என்ற ஐயத்தின் அடிப்படையில் | ||
சிலர் மீது புலிகேசி நகர் (பிரேசர் டவுன்) காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் ஒரு வழக்கு பதியப்பட்டது (SC NO: 471/2003, Crime No: 472/2). இதில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தோரில் ஒருவர் நெடுஞ்செழியனின் 1994-95 பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர் என்ற ஐயத்தின் அடிப்படையிலும் தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கச் சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் ்4 சூலை 2003 அன்று காலையில் [[கருநாடகக் காவல்துறை|கருநாடகக் காவல்துறையால்]] கைது செய்யப்பட்டார் நெடுஞ்செழியன். {{Quote box|quote=" “பொய் வழக்குப் போட்டு- என் | |||
புகழையெல்லாம் தீய்த்து | புகழையெல்லாம் தீய்த்து | ||
வரிசை 118: | வரிசை 119: | ||
பத்து ஆண்டுகளில் மொத்தம் பதினெட்டு நீதியர்கள் இவ்வழக்கை விசாரித்தனர். இறுதியாக வந்த நீதியர் எம்.எஸ்.பாலகிருஷ்ணா தன் தீர்ப்பை 30 மே 2013 அன்று வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதான குற்றத்திற்குப் போதிய ஆதாரம் இல்லையாகையால் அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக ஆணையிட்டார். | பத்து ஆண்டுகளில் மொத்தம் பதினெட்டு நீதியர்கள் இவ்வழக்கை விசாரித்தனர். இறுதியாக வந்த நீதியர் எம்.எஸ்.பாலகிருஷ்ணா தன் தீர்ப்பை 30 மே 2013 அன்று வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதான குற்றத்திற்குப் போதிய ஆதாரம் இல்லையாகையால் அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக ஆணையிட்டார். | ||
தலைமறைவான இருவர் மற்றும் இறந்துவிட்ட மூவர் தவிர, நெடுஞ்செழியன் உள்ளிட்ட மற்ற 10 பேரும் விடுதலை பெற்றனர்.<ref name=":8 | தலைமறைவான இருவர் மற்றும் இறந்துவிட்ட மூவர் தவிர, நெடுஞ்செழியன் உள்ளிட்ட மற்ற 10 பேரும் விடுதலை பெற்றனர்.<ref name=":8"/> | ||
==படைப்புகள்== | ==படைப்புகள்== |
தொகுப்புகள்