சூரி (2003 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox film | name = சூரி | image = | caption = | director = செல்வன் | producer = பி. விஜயகுமார் | writer = செல்வன் | starring = {{ubl|விக்னேஷ்|உமா|விஜயலட்சுமி (கன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 43: வரிசை 43:
{{colend}}
{{colend}}

== தயாரிப்பு ==
== தயாரிப்பு வளர்ச்சி ==
 
=== வளர்ச்சி ===
செல்வன், திரைப்படப் பள்ளியில் பயின்று வந்தவர். இயக்குனர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கரிடம்]]  அவரது ''[[இந்தியன் (1996 திரைப்படம்)|இந்தியன்]]'' , ''[[ஜீன்ஸ் (திரைப்படம்)|ஜீன்ஸ்]]'' ஆகிய இரண்டு படங்களில்  துணை இயக்குநாராக பணியாற்றினார். தனது முதல் திரைப்படத்தை ஒரு வித்தியாசமான காதல் கதையைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தப் "படத்தில் காதல், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை போன்றவை இருக்கும். ஆனால் படத்தின் முக்கிய நீரோட்டமாக காதல் மட்டுமே இருக்கும். உண்மையான, தெய்வீக காதலுக்கான ஒரு வரையறையை இப்படத்தில் காணலாம் ”என்று இயக்குனர் படம் குறித்து அறிவித்தார். "எனது திரைப்படம் வெளியான பிறகு ''சூரி'' தான் காதலின் வரையறை என்று கூறுவார்கள்." என்று செல்வன் பெருமையுடன் கூறினார்.<ref name="Soori production">{{Cite web|url=http://www.hindu.com/thehindu/fr/2002/12/06/stories/2002120601050200.htm|title=The Hindu : A message of true love|last=S. R. Ashok Kumar|date=2002-12-06|publisher=[[The Hindu|Hindu.com]]|access-date=2011-10-20|archive-date=2003-07-30|archive-url=https://web.archive.org/web/20030730075809/http://www.hindu.com/thehindu/fr/2002/12/06/stories/2002120601050200.htm|url-status=dead|=https://web.archive.org/web/20030730075809/http://www.hindu.com/thehindu/fr/2002/12/06/stories/2002120601050200.htm}}</ref><ref>{{Cite web|url=http://www.atozmasala.com/director-selvan-to-go-on-a-hunger-strike.html|title=Director Selvan to go on a hunger strike|date=2011-06-30|publisher=atozmasala.com|access-date=2011-10-20}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news/may-07-02/07-05-07-shankar.html|title=Four films from Shankar's kitty|date=2007-05-07|publisher=behindwoods.com|access-date=2011-10-20}}</ref>

=== நடிகர்கள் ===
== நடிகர்கள் ==
[[விக்னேஷ்]] உடனடியாக இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த படத்தை முடிப்பதற்கு முன்பு வேறு எந்த படத்தையும் ஏற்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.<ref>{{Cite web|url=http://cinematoday2.itgo.com/Hot%20News%20Just%20for%20U771.htm|title=TAMIL CINEMA 2000|publisher=cinematoday2.itgo.com|access-date=2011-10-20}}</ref> மான்யா முதலில் படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக நடிகை [[சுமித்ரா (நடிகை)|சுமித்ராவின்]] மகளான [[உமா சங்கரி|உமா]] நாயகியாக தேர்ந்தெடுக்கபட்டார்.<ref>{{Cite web|url=http://www.hindu.com/fr/2004/11/26/stories/2004112602860400.htm|title=The Hindu : Making a mark in a man's world|last=Malathi Rangarajan|date=2004-11-26|publisher=[[The Hindu|Hindu.com]]|access-date=2011-10-22|archive-date=2005-01-14|archive-url=https://web.archive.org/web/20050114074552/http://www.hindu.com/fr/2004/11/26/stories/2004112602860400.htm|url-status=dead|=https://web.archive.org/web/20050114074552/http://www.hindu.com/fr/2004/11/26/stories/2004112602860400.htm}}</ref><ref>{{Cite web|url=http://www.india4u.com/kollywood/snippets.asp?mon=8&yy=2002|title=Debutante Uma in 'Soori'|publisher=india4u.com|access-date=2011-10-22|archive-date=2012-04-04|archive-url=https://web.archive.org/web/20120404121320/http://www.india4u.com/kollywood/snippets.asp?mon=8&yy=2002|url-status=dead|=https://web.archive.org/web/20120404121320/http://www.india4u.com/kollywood/snippets.asp?mon=8&yy=2002}}</ref> [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன்|ரா. பார்த்திபன்]] படத்தில் ஒரு குண்டராக ஒரு சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.<ref>{{Cite web|url=http://www.mohankumars.com/html/cinebitssep25oct4.html|title=Soori in big league|publisher=mohankumars.com|access-date=2011-10-20|archive-date=2012-04-25|archive-url=https://web.archive.org/web/20120425080152/http://www.mohankumars.com/html/cinebitssep25oct4.html|url-status=dead|=https://web.archive.org/web/20120425080152/http://www.mohankumars.com/html/cinebitssep25oct4.html}}</ref><ref>{{Cite web|url=http://www.nilacharal.com/enter/cinebit/c93.html|title=Nilacharal|publisher=nilacharal.com|access-date=2012-03-29}}</ref> கன்னட திரைப்படங்களில் வேகமாக இயங்கிவந்த நடிகை [[விஜயலட்சுமி (கன்னட நடிகை)|விஜயலட்சுமி]], தமிழ் பின்னணி கொண்டவர் என்றாலும், முன்னாள் விபச்சாரி என்ற கவர்ச்சிகரமான பாத்திரமாகவும், பார்த்திபனால் காதல் கொண்டவராகவும் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.<ref>{{Cite web|url=http://thatstamil.oneindia.in/movies/specials/2003/09/vijaylakshmi.html|title=Vijayalakshmi does sexy role in Suri|publisher=thatstamil.oneindia.in|access-date=2011-10-20}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} {{In lang|ta}}</ref><ref>{{Cite web|url=http://thatstamil.oneindia.in/movies/heroines/2003/03/vijayalakshmi1.html|title=Actress Vijayalakshmi calling the shots in Tamil films|publisher=thatstamil.oneindia.in|access-date=2011-10-24}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} {{In lang|ta}}</ref> இந்த படத்தில் ''[[சுயம்வரம் (1999 திரைப்படம்)|சுயம்வரத்திற்குப்]]'' பிறகு இரண்டாவது முறையாக விக்னேசுடன் ரா. பார்த்திபன் இணைந்து நடித்தார்.<ref>{{Cite web|url=http://www.jointscene.com/movies/kollywood/Suyamvaram/5325|title=Find Tamil Movie Suyamvaram|publisher=jointscene.com|access-date=2011-10-20}}</ref> [[சாயாஜி சிண்டே]] இந்த படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பின்னர் அவர் இடம்மெறவில்லை.<ref>{{Cite web|url=http://www.nilacharal.com/enter/cinebit/c5.html|title=Nilacharal|publisher=nilacharal.com|access-date=2012-03-29}}</ref>  படத்தின் ஒளிப்பதிவாளராக [[விஜய் மில்டன்]], படத்தொகுப்பாளராக [[சுரேஷ் அர்ஸ்]], கலை இயக்குநராக சாய் பிக்காசோ, சண்டை வடிவமைப்பாளராக சூப்பர் சுப்பாராயண் ஆகியோர் நியமிக்கபட்டனர்.<ref name="Soori production"/>

படத்திற்கான இசையை [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] அமைத்தார். பாடல் வரிகளை [[வைரமுத்து]] எழுதினார்.<ref>{{Cite web|url=http://www.nilacharal.com/enter/cinebit/c39.html|title=Nilacharal|publisher=nilacharal.com|access-date=2012-03-29}}</ref>

=== படப்பிடிப்பு ===
== படப்பிடிப்பு ==
படத்தின் முக்கிய காட்சிகள் [[திருச்சிராப்பள்ளி]]யில் படமாக்கப்பட்டன. இயக்குனர் [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றை விரும்பினார். அதனால் படத்தின் உச்சகட்டத்தை அங்கு படமாக்க முடிவு செய்தார். படத்தில் [[சாலமன் பாப்பையா]]வின் தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்தில் பேச்சாளர்கள், சூடான விவாதத்தில் ஈடுபடும் காட்சி எடுக்கப்பட்டது.<ref name="Soori production"/> தங்கள் தலையை மொட்டையடித்து நடித்த பல நடிகர்களுக்கு அந்தப் படம் திரை வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது  ( [[சத்யராஜ்]] நடித்த ''[[அமைதிப்படை (திரைப்படம்)|அமைதிப்படை]]'', [[சரத்குமார்]] நடித்த ''[[சூரியன் (திரைப்படம்)|சூரியன்]],'' [[விக்ரம்]] நடித்த  ''[[சேது (திரைப்படம்)|சேது]] ). இப்படத்திற்காக'' விக்னேஷ் 70 முறை மொட்டை அடித்தார்.<ref>{{Cite web|url=http://www.mohankumars.com/html/cinebitsoct20oct30.html|title=(Ton)sure route to success|publisher=mohankumars.com|archive-url=https://web.archive.org/web/20120425080422/http://www.mohankumars.com/html/cinebitsoct20oct30.html|archive-date=25 April 2012|access-date=2011-10-23}}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-1/mottai-heroes/tamil-cinema-heroe-vignesh.html|title=Tamil cinema mottai heroes|publisher=behindwoods.com|access-date=2011-10-23}}</ref>

வரிசை 118: வரிசை 116:
|}
|}

== வரவேற்பு ==
== வரவேற்பு - விமர்சனங்கள் ==
 
=== விமர்சனங்கள் ===
இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ''[[தி இந்து|இந்து.காமின்]]'' மாலதி ரங்கராஜன் நேர்மறையான விமர்சனத்தை அளித்தார். "விஜய் மில்டனின் சிறந்த ஒளிப்பதிவு, காட்சிக் கோணங்களின் தனித்துவமான தேர்வு சிறப்பாக குறிப்பிடத்தக்கது" மேலும் "சாய் பிக்காசோவின் கலை, மலைக் கோட்டைக் கோயில், [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|திருவரங்கம்]], திருச்சியைச் சுற்றியுள்ள சாலைகள் ஆகியவை கதைக்கு கணிசமான அழகை அளிக்கின்றன" என்று அவர் எழுதினார். . மேலும் அவர் நடிகர்களின் நடிப்பைப் பாராட்டினார்.<ref>{{Cite web|url=http://www.hindu.com/thehindu/fr/2003/12/26/stories/2003122601440301.htm|title=The Hindu : "Soori"|last=Malathi Rangarajan|date=2003-12-26|publisher=[[The Hindu|Hindu.com]]|access-date=2011-10-20|archive-date=2004-04-22|archive-url=https://web.archive.org/web/20040422112515/http://www.hindu.com/thehindu/fr/2003/12/26/stories/2003122601440301.htm|url-status=dead|=https://web.archive.org/web/20040422112515/http://www.hindu.com/thehindu/fr/2003/12/26/stories/2003122601440301.htm}}</ref> மற்றொரு விமர்சகர் நடிகர்களைப் பாராட்டினார் : "நடிகர் விக்னேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளார். அவர் நன்கு நடித்துள்ளார். பார்த்திபனின் நடிப்பு பாராட்டத்தக்கதாக உள்ளது. உமா புத்துணர்ச்சியும், அழகும் கொண்டவராக இருக்கிறார். தனது பாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார் ". படம் சராசரியானது என்று அவர் கூறினார்.<ref>{{Cite web|url=http://kollywood.allindiansite.com/soori.html|title=AllIndianSite&nbsp;— Soori&nbsp;— It's all about movie|publisher=kollywood.allindiansite.com|access-date=2011-10-20|archive-date=2012-03-29|archive-url=https://web.archive.org/web/20120329214303/http://kollywood.allindiansite.com/soori.html|url-status=dead|=https://web.archive.org/web/20120329214303/http://kollywood.allindiansite.com/soori.html}}</ref> பாலாஜி பாலசுப்பிரமணியம் படத்துக்கு 5 க்கு 1.5 மதிப்பெண்ணை வழங்கினார்.<ref>{{Cite web|url=http://www.bbthots.com/reviews/2004/soori.html|title=Soori|last=Balaji Balasubramaniam|publisher=bbthots.com|access-date=2011-10-20|archive-date=2012-04-25|archive-url=https://web.archive.org/web/20120425051159/http://www.bbthots.com/reviews/2004/soori.html|url-status=}}</ref>

=== வணிகம் ===
== வணிகம் ==
''சூரிக்கு'' கலவையான விமர்சனங்கள் ''கிடைத்தாலும்'', அது திரையரங்குகளில் வந்த சுவடு தெரியாமல் சென்றது.<ref>{{Cite web|url=http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=445&user_name=bbalaji&review_lang=english|title=Ulla Kadathal&nbsp;— Tamil Movie Review|last=Balaji Balasubramaniam|publisher=thiraipadam.com|access-date=2011-10-20|archive-date=2014-02-03|archive-url=https://web.archive.org/web/20140203130332/http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=445&user_name=bbalaji&review_lang=english|url-status=dead|=https://web.archive.org/web/20140203130332/http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=445&user_name=bbalaji&review_lang=english}}</ref><ref>{{Cite web|url=http://www.tamilgrounds.com/news-update/2010-04-14/krishnaleelai/|title=Krishnaleelai|publisher=tamilgrounds.com|access-date=2011-10-20|archive-date=2012-04-25|archive-url=https://web.archive.org/web/20120425071316/http://www.tamilgrounds.com/news-update/2010-04-14/krishnaleelai/|url-status=dead|=https://web.archive.org/web/20120425071316/http://www.tamilgrounds.com/news-update/2010-04-14/krishnaleelai/}}</ref><ref>{{Cite web|url=http://www.sify.com/movies/director-threatens-to-go-on-hunger-strike-news-tamil-lg3pF8hidhi.html|title=Director threatens to go on hunger strike|publisher=[[சிஃபி|sify.com]]|access-date=2011-10-23|archive-date=2011-07-02|archive-url=https://web.archive.org/web/20110702214919/http://www.sify.com/movies/director-threatens-to-go-on-hunger-strike-news-tamil-lg3pF8hidhi.html|url-status=dead|=https://web.archive.org/web/20110702214919/http://www.sify.com/movies/director-threatens-to-go-on-hunger-strike-news-tamil-lg3pF8hidhi.html}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/33522" இருந்து மீள்விக்கப்பட்டது