29,817
தொகுப்புகள்
("{{Infobox monarch | name = மெகாட் இசுகந்தர் ஷா<br />Megat Iskandar Shah | full name = | title = மலாக்காவின் 2-ஆவது சுல்தான் | reign = மலாக்கா சுல்தானகம்: 1414 – 1424 | predecessor = பரமேசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
மெகாட் இசுகந்தர் ஷா [[சீனா]]வின் [[மிங் அரசமரபு|மிங் பேரரசுடன்]] நல்ல உறவைப் பேணி, சீனாவுக்குத் தொடர்ந்து திறை செலுத்தினார். [[போர்த்துகீசியம்|போர்த்துகீசிய]] ஆதாரங்களின்படி, அவர் சிங்கப்பூருக்குப் பதிலாக மலாக்காவின் வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சிகள் செய்தார்.<ref>{{citation |url=https://books.google.com/books?id=bMt3BgAAQBAJ&pg=PA163 |title=Singapore and the Silk Road of the Sea, 1300–1800 |first= John N. |last= Miksic |publisher= NUS Press |date= 15 November 2013|isbn= 978-9971695743 |pages=163–164}}</ref> | மெகாட் இசுகந்தர் ஷா [[சீனா]]வின் [[மிங் அரசமரபு|மிங் பேரரசுடன்]] நல்ல உறவைப் பேணி, சீனாவுக்குத் தொடர்ந்து திறை செலுத்தினார். [[போர்த்துகீசியம்|போர்த்துகீசிய]] ஆதாரங்களின்படி, அவர் சிங்கப்பூருக்குப் பதிலாக மலாக்காவின் வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சிகள் செய்தார்.<ref>{{citation |url=https://books.google.com/books?id=bMt3BgAAQBAJ&pg=PA163 |title=Singapore and the Silk Road of the Sea, 1300–1800 |first= John N. |last= Miksic |publisher= NUS Press |date= 15 November 2013|isbn= 978-9971695743 |pages=163–164}}</ref> | ||
==ராம விக்கிரமா== | |||
சீனாவின் [[மிங் சி லு]] காலக் குறிப்புகள் ''(Ming Chronicles);'' பரமேசுவராவின் மகனை ஸ்ரீ ராம விக்கிரமா (மெகாட் இசுகந்தர் ஷா) என்று குறிப்பிடுகின்றன. 1414-ஆம் ஆண்டில் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார்.<ref name="wang">{{cite book |chapter-url=https://books.google.com/books?id=DtaBBgAAQBAJ&pg=PA26 |author=Wang, G. |date=2005|chapter=The first three rulers of Malacca|editor= L., Suryadinata |title= Admiral Zheng He and Southeast Asia|publisher= International Zheng He Society / Institute of Southeast Asian Studies |pages= 26–41 |isbn=9812303294 }}</ref> | சீனாவின் [[மிங் சி லு]] காலக் குறிப்புகள் ''(Ming Chronicles);'' பரமேசுவராவின் மகனை ஸ்ரீ ராம விக்கிரமா (மெகாட் இசுகந்தர் ஷா) என்று குறிப்பிடுகின்றன. 1414-ஆம் ஆண்டில் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார்.<ref name="wang">{{cite book |chapter-url=https://books.google.com/books?id=DtaBBgAAQBAJ&pg=PA26 |author=Wang, G. |date=2005|chapter=The first three rulers of Malacca|editor= L., Suryadinata |title= Admiral Zheng He and Southeast Asia|publisher= International Zheng He Society / Institute of Southeast Asian Studies |pages= 26–41 |isbn=9812303294 }}</ref> | ||
வரிசை 34: | வரிசை 34: | ||
அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414. தன்னுடைய தந்தையாரைப் பரமேசுவரா என்று ஸ்ரீ ராம விக்கிரமா (மெகாட் இசுகந்தர் ஷா) அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.<ref>{{cite web |url=https://zh.wikisource.org/wiki/%E6%98%8E%E5%8F%B2/%E5%8D%B7325#.E6.BB.BF.E5.89.8C.E5.8A.A0 |title=明史/卷325 }}</ref> | அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414. தன்னுடைய தந்தையாரைப் பரமேசுவரா என்று ஸ்ரீ ராம விக்கிரமா (மெகாட் இசுகந்தர் ஷா) அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.<ref>{{cite web |url=https://zh.wikisource.org/wiki/%E6%98%8E%E5%8F%B2/%E5%8D%B7325#.E6.BB.BF.E5.89.8C.E5.8A.A0 |title=明史/卷325 }}</ref> | ||
==சான்றுகளில் முரண்பாடுகள்== | |||
மலாக்காவின் தொடக்கக் கால வரலாற்றில் மலாய், சீன மற்றும் போர்த்துகீசிய சான்றுகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, மலாக்கா இராச்சியத்தின் தொடக்கக் கால ஆட்சியாளர்கள் பற்றிய கருத்துக்களில் சில வேறுபாடுகள் உள்ளன. | மலாக்காவின் தொடக்கக் கால வரலாற்றில் மலாய், சீன மற்றும் போர்த்துகீசிய சான்றுகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, மலாக்கா இராச்சியத்தின் தொடக்கக் கால ஆட்சியாளர்கள் பற்றிய கருத்துக்களில் சில வேறுபாடுகள் உள்ளன. | ||
வரிசை 40: | வரிசை 40: | ||
மலாக்காவை நிறுவியவர் இசுகந்தர் ஷா என்று மலாய் காலச் சுவடுகள் ''(Malay Annals)'' சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் மலாக்காவை நிறுவியவர் பரமேசுவரா என்றும் மெகாட் இசுகந்தர் ஷா என்பவர் பரமேசுவராவின் மகன் என்றும் போர்த்துகீசிய சான்றுகள் கூறுகின்றன. | மலாக்காவை நிறுவியவர் இசுகந்தர் ஷா என்று மலாய் காலச் சுவடுகள் ''(Malay Annals)'' சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் மலாக்காவை நிறுவியவர் பரமேசுவரா என்றும் மெகாட் இசுகந்தர் ஷா என்பவர் பரமேசுவராவின் மகன் என்றும் போர்த்துகீசிய சான்றுகள் கூறுகின்றன. | ||
==மிங் அரசமரபு சான்றுகள்== | |||
அதே வேளையில் சீனாவின் [[மிங் அரசமரபு]] சான்றுகள், மெகாட் இசுகந்தர் ஷா எனும் பெயரை பரமேசுவராவின் மகன் என்று பதிவு செய்துள்ளன. | அதே வேளையில் சீனாவின் [[மிங் அரசமரபு]] சான்றுகள், மெகாட் இசுகந்தர் ஷா எனும் பெயரை பரமேசுவராவின் மகன் என்று பதிவு செய்துள்ளன. | ||
வரிசை 46: | வரிசை 46: | ||
சீனாவின் [[மிங் அரசமரபு|மிங் பேரரசுடன்]] சுமுகமான உறவுகள் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே ஆரம்பித்தன.<ref name="Search - Malacca">{{harvnb|Wade|2005|p=[http://www.epress.nus.edu.sg/msl/search/?q=Malacca Search - Malacca]}}</ref> பரமேஸ்வரா இரு முறைகள் சீனாவிற்குச் சென்று யோங்லே (r. 1402–1424) ([[சீனம்]]: 永樂) எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார். | சீனாவின் [[மிங் அரசமரபு|மிங் பேரரசுடன்]] சுமுகமான உறவுகள் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே ஆரம்பித்தன.<ref name="Search - Malacca">{{harvnb|Wade|2005|p=[http://www.epress.nus.edu.sg/msl/search/?q=Malacca Search - Malacca]}}</ref> பரமேஸ்வரா இரு முறைகள் சீனாவிற்குச் சென்று யோங்லே (r. 1402–1424) ([[சீனம்]]: 永樂) எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார். | ||
==சீனா - மலாக்கா தூதரக உறவுகள்== | |||
[[Image:MingHistory 325.GIF|thumb|300px|மிங் பேரரசின் வரலாற்று ஏடுகள் (1368-1644) - அத்தியாயம் 325. யோங்லே மன்னரைக் காண பரமேஸ்வராவின் சீன விஜயம்.]] | [[Image:MingHistory 325.GIF|thumb|300px|மிங் பேரரசின் வரலாற்று ஏடுகள் (1368-1644) - அத்தியாயம் 325. யோங்லே மன்னரைக் காண பரமேஸ்வராவின் சீன விஜயம்.]] | ||
வரிசை 58: | வரிசை 58: | ||
சீனாவை ஆட்சி செய்த மிங் பேரரசர்களின் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த [[மிங் சி லு]] பதிவுகளில் உள்ளன. பரமேசுவராவும் அவரின் வாரிசுகளும் மலாக்காவை 1398-ஆம் ஆண்டில் இருந்து 1511-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார்கள். | சீனாவை ஆட்சி செய்த மிங் பேரரசர்களின் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த [[மிங் சி லு]] பதிவுகளில் உள்ளன. பரமேசுவராவும் அவரின் வாரிசுகளும் மலாக்காவை 1398-ஆம் ஆண்டில் இருந்து 1511-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார்கள். | ||
==மலாக்காவின் கடல் வழி வாணிகம்== | |||
பரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச் சீனக் கடல் பகுதித் தலைவர்கள் [[செங் கே]] ''(Zheng He)'' என்பவரும் இங் சிங் என்பவரும் மலாக்கா வந்துள்ளனர். சீனா-மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்கா பேரரசிற்குச் சீனா பாதுகாவலராக விளங்கியது. | பரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச் சீனக் கடல் பகுதித் தலைவர்கள் [[செங் கே]] ''(Zheng He)'' என்பவரும் இங் சிங் என்பவரும் மலாக்கா வந்துள்ளனர். சீனா-மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்கா பேரரசிற்குச் சீனா பாதுகாவலராக விளங்கியது. | ||
வரிசை 64: | வரிசை 64: | ||
அதனால் [[தாய்லாந்து|சயாம்]] நாடும் [[மயாபாகித்து பேரரசு|மஜாபாகித்]] அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை. இந்தக் காரணத்தினால் மலாக்காவின் கடல் வழி வாணிகம் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கியது. | அதனால் [[தாய்லாந்து|சயாம்]] நாடும் [[மயாபாகித்து பேரரசு|மஜாபாகித்]] அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை. இந்தக் காரணத்தினால் மலாக்காவின் கடல் வழி வாணிகம் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கியது. | ||
==மிங் வம்சாவழியினர்== | |||
1368-ஆம் ஆண்டு தொடங்கி 1644-ஆம் ஆண்டு வரை மிங் வம்சாவழியினர் ''(Ming dynasty)'' சீனாவின் ஆளும் வம்சமாக இருந்தது. மகா மிங் வம்சம் ''(Great Ming)'' என்று அழைப்பது உண்டு. சீனாவின் கடைசி ஏகாதிபத்திய வம்சமாகும். இவர்கள் ஹான் இனத்தைச் சேர்ந்த சீனர்கள். | 1368-ஆம் ஆண்டு தொடங்கி 1644-ஆம் ஆண்டு வரை மிங் வம்சாவழியினர் ''(Ming dynasty)'' சீனாவின் ஆளும் வம்சமாக இருந்தது. மகா மிங் வம்சம் ''(Great Ming)'' என்று அழைப்பது உண்டு. சீனாவின் கடைசி ஏகாதிபத்திய வம்சமாகும். இவர்கள் ஹான் இனத்தைச் சேர்ந்த சீனர்கள். |
தொகுப்புகள்