தியாகராஜா மகேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{குறுங்கட்டுரை பொது}}
{{Infobox officeholder
{{Infobox officeholder
| honorific-prefix = [[மாண்புமிகு]]
| honorific-prefix = [[மாண்புமிகு]]
| name            = தியாகராஜா மகேஸ்வரன்
| name            = தியாகராஜா மகேஸ்வரன்
| honorific-suffix =  
| honorific-suffix = தியாகராஜா_மகேஸ்வரன்.jpg
| image            =  
| image            =  
| constituency_MP  = [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு தேர்தல் மாவட்டம்]]
| constituency_MP  = [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு தேர்தல் மாவட்டம்]]
வரிசை 33: வரிசை 35:
}}
}}


'''இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை''' என்பது [[தியாகராஜா மகேஸ்வரன்]] அவர்களின் படுகொலையைக் குறிக்கும். [[ஜனவரி 1]], [[2008]] அன்று [[கொழும்பு|கொழும்பில்]] [[இலங்கை|இலங்கையின்]] [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாவட்ட]] நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான [[தியாகராஜா மகேஸ்வரன்]] சுட்டுக் கொலை செய்யப்பட்டார். புத்தாண்டை முன்னிட்டு [[ஜனவரி 1]], [[2008]] இல் முற்பகல் 9:00 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் [[கொழும்பு]] [[கொட்டாஞ்சேனை]]யில் உள்ள [[கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில்|பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு]]ச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார். ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார். இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7166560.stm Leading Sri Lanka Tamil MP killed (பிபிசி)]</ref>,<ref>[http://puthinam.com/full.php?2b24OOI4b33C6DDe4d45Vo6ca0bc4AO24d24ImA3e0dM0Mtbce03f1eW0cc2mcYAde கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை (புதினம்)]</ref>,<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24140 Maheswaran MP assassinated in Colombo (தமிழ்நெட்)]</ref>
'''தியாகராஜா மகேஸ்வரன்''' ([[ஜூன் 18]] [[1960]] - [[ஜனவரி 1]], [[2008]]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாவட்ட]] நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமாவார். நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், [[யாழ்ப்பாணம்]] [[காரைநகர்|காரைநகரை]]ச் சொந்த இடமாகக் கொண்டவர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்]]தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார். நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் [[தமிழர்|தமிழருக்கெதிரான]] [[மகிந்த ராஜபக்ச]]வின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர். [[2004]] ஆம் ஆண்டு [[கொழும்பு|கொழும்பில்]] தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவர்மீது நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பினார். இவர் [[ஜனவரி 1]], [[2008]] இல் கொழும்பில் இந்துக் கோயில் ஒன்றில் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது துப்பாக்கிதாரி ஒருவரினால் சுடப்பட்டு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[யாழ்ப்பாணம்]], [[காரைநகர்|காரைநகரில்]] பிறந்த மகேஸ்வரன் [[யாழ் பரி யோவான் கல்லூரி]]யில் தனது உயர் கல்வியைக் கற்றார். அரசியலில் இணையும் முன் இவர் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பெரும்பான்மை சிங்கள் அரசியல் கட்சியான [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்திருந்தாலும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்கெதிரான கட்சியின் நிலைப்பாடுகளை என்றுமே எதிர்த்தே வந்திருந்தார். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் இவர் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுத்து வந்தார். தனது இறப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பின்னணியில் அமைச்சர் [[டக்ளஸ் தேவானந்தா]]வின் [[ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி]]யினர் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்ப்பிக்க உள்ளதாகவும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். அவருக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் எண்ணிக்கை 11 இலிருந்து 2 ஆகக் குறைக்கப்பட்டது<ref>{{Cite web |url=http://www.themorningleader.lk/20080102/politics.html |title=Maheswaran’s pleas fell on deaf ears, By Dilrukshi Handunnetti |access-date=2008-01-04 |archive-date=2008-01-04 |archive-url=https://web.archive.org/web/20080104131124/http://www.themorningleader.lk/20080102/politics.html |url-status=dead }}</ref>.
 
== படுகொலை ==
புத்தாண்டை முன்னிட்டு [[ஜனவரி 1]], [[2008]] இல் முற்பகல் 9:00 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் [[கொழும்பு]] [[கொட்டாஞ்சேனை]]யில் உள்ள [[கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில்|பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு]]ச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார். ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார். இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்தார்.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7166560.stm Leading Sri Lanka Tamil MP killed (பிபிசி)]</ref>,<ref>[http://puthinam.com/full.php?2b24OOI4b33C6DDe4d45Vo6ca0bc4AO24d24ImA3e0dM0Mtbce03f1eW0cc2mcYAde கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை (புதினம்)]</ref>,<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24140 Maheswaran MP assassinated in Colombo (தமிழ்நெட்)]</ref>.


== இவற்றையும் பார்க்க ==
===கொலை வழக்கு===
* [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு]]
மகேஸ்வரனை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பாகக் கைதான முக்கிய நபரான வசந்தன்  என அழைக்கப்படும் ஜோன்சன் வலன்டைன் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2012 ஆகத்து 27 ஆம் நாளன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகளும் விசாரணை அறிக்கைகளும் உறுதி செய்வதாகவும் நீதிபதி அறிவித்தார்<ref>[http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=60211 Maheswaran’s killer sentenced to death] {{Webarchive|url=https://web.archive.org/web/20150911231122/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=60211 |date=2015-09-11 }}, தி ஐலண்ட், ஆகத்து 27, 2012</ref>.


==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
<references/>


==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.puthinam.com/full.php?2b34OOI4b33C6DDe4d45Vo6ca0bc4AO24d24ImA3e0d60Mtbce03f1eW0cc2mcYAde நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலையாளி கைது (புதினம்)]
* [http://www.puthinam.com/full.php?2b34OOI4b33C6DDe4d45Vo6ca0bc4AO24d24ImA3e0d60Mtbce03f1eW0cc2mcYAde நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலையாளி கைது (புதினம்)]
* [http://www.sundaytimes.lk/080106/Columns/political.html Maheswaran: The chilling message (The Sunday Times)]
* [http://www.lankanewspapers.com/news/2007/12/22213.html தமிழரை துன்புறுத்துவதாக மகேஸ்வரன் அரசாங்கம் மீது குற்றச்சாட்டு]
* [http://www.sangam.org/2008/01/Maheswaran.php?uid=2726 Maheswaran The Forgotten Hero by Arvalan, January 9, 2008]
 
 


[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:2008 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அமைச்சர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கை இந்துக்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையில் தனிநபர் படுகொலைகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி மழைய மாணவர்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/24394" இருந்து மீள்விக்கப்பட்டது