அசுவினி ஐயர் திவாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox person | name = அசுவினி ஐயர் திவாரி</br>Ashwiny Iyer Tiwari | image = Ashwiny Iyer Tiwari attends the 63rd Jio Filmfare Awards 2018 (05).jpg | caption = 2018 ஆம் ஆண்டில் அசுவினி ஐயர் திவாரி | birth_date = {{birth date and..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 16: வரிசை 16:
அசுவினி ஐயர் [[அக்டோபர் 15]], [[1979]] இல் [[தமிழ்]] [[இந்து சமயம்|இந்து சமயக்]] [[குடும்பம்|குடும்பத்தில்]] பிறந்தார். பின்  [[மகாராஷ்டிரா|மகாராஷ்டிராவிலுள்ள]] [[மும்பை|மும்பையின்]] புறநகர்ப்பகுதியான [[முலுண்டு|முலுண்டுவில்]] வாழ்ந்து வந்தார். இவர் புனித மேரி கான்வென்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின் எஸ் ஐ இ எஸ் கல்லூரியில் [[வணிகம்]], [[பொருளாதாரம்|பொருளாதார]] பிரிவில் பட்டம் பெற்றார். கலையின் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது [[தாய்|தாயை]] சமாதானம் செய்து கலைப் பள்ளியில் சேர்ந்தார். இவரது தாய் லட்சுமி சுப்ரமணியன் [[முலுண்டு|முலுண்டுவில்]] உள்ள எஸ். எம். பி. ஆர் பள்ளியில் [[பேராசிரியர்|பேராசிரியராகப்]] பணிபுரிந்தார். அசுவினியின் கணவர் நிதிஷ் திவாரியும் [[எழுத்தாளர்]] மற்றும் [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]] ஆவார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/entertainment/bollywood/dangal-working-with-aamir-khan-dream-come-true-for-any-director-ashwini-iyer-tiwari-2762345/|title=Working with Aamir Khan dream come true for any director: Ashwini Iyer Tiwari|publisher=The Indian Express|date=2016-04-20|accessdate=2017-04-21}}</ref><ref>{{cite web|url=http://brandequity.economictimes.indiatimes.com/news/advertising/advertisings-classic-love-stories-nitesh-tiwari-and-ashwiny-iyer-tiwari/50910139|title=Advertising's classic love stories: Nitesh Tiwari and Ashwiny Iyer Tiwari, Marketing & Advertising News, ET BrandEquity|publisher=Brandequity.economictimes.indiatimes.com|date=2016-02-09|accessdate=2017-04-21}}</ref>

== தொழில் வாழ்க்கை ==
<h1> தொழில் வாழ்க்கை </h1>

=== விளம்பரம் ===
== விளம்பரம் ==
[[மும்பை|மும்பையிலுள்ள]]  சோபியா தொழில்நுட்பப் பயிலகத்தில் [[வணிகம்|வணிக]] [[விளம்பரம்|விளம்பரத்திற்காகப்]] [[தங்கப் பதக்கம்]] பெற்றார். [[இந்தியா|இந்தியாவிலுள்ள]] லியோபர்னட் [[விளம்பரம்|விளம்பர]] [[நிறுவனம் (வணிகம்)|நிறுவனத்தில்]] சுமார் பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக படைப்பாற்றலுக்கான  கேன்ஸ் லயன்ஸ் சர்வதேச விருது, [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகர]] திருவிழா விருது, ஒன் ஷோ விருது, புரோமக்ஸ் விருது மற்றும் கோவா திருவிழா விருதுகளைப் பெற்றுள்ளார். திரைப்படங்களை இயக்கத் துவங்கிய பிறகு லியோ பர்னட் நிறுவன வேலையில் இருந்து விலகினார்.<ref>{{cite web|url=http://www.afaqs.com/news/story/39084_Ashwiny-Iyer-Tiwari-bids-adieu-to-Leo-Burnett|title=Ashwiny Iyer Tiwari bids adieu to Leo Burnett|publisher=Afaqs.com|date=|accessdate=2017-04-21}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20751" இருந்து மீள்விக்கப்பட்டது