8,463
தொகுப்புகள்
("பெயர்ச்சொற்கள் உருபு ஏற்று வேறுபட்ட பொருளைத் தருவது '''வேற்றுமை''' எனப்படும்.<ref>{{Cite web |url=http://www.pudhucherry.com/pages/gram8.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2006..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
அவை பின் வருவன: | அவை பின் வருவன: | ||
== முதலாம் வேற்றுமை/எழுவாய் வேற்றுமை == | |||
"பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது [[எழுவாய்]] எனப்படும்." எந்த [[உருபு|உருபும்]] சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் [[எழுவாய் வேற்றுமை]] எனப்படும். | "பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது [[எழுவாய்]] எனப்படும்." எந்த [[உருபு|உருபும்]] சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் [[எழுவாய் வேற்றுமை]] எனப்படும். | ||
: எ.கா: '''கண்ணகி''' வழக்கை உரைத்தாள். | : எ.கா: '''கண்ணகி''' வழக்கை உரைத்தாள். | ||
== இரண்டாம் வேற்றுமை/செயப்படுபொருள் வேற்றுமை == | |||
பெயர்ச் சொல் ஐ என்ற உருபால் உருபேற்றி அமையும் போது அஃது [[இரண்டாம் வேற்றுமை]] எனப்படும். "யாரை அல்லது எதை என்னும் கேள்விக்கு விடையாக அமைவதுதான் [[செயற்படுபொருள்]]. இரண்டாம் வேற்றுமை செயற்படுபொருளை உணர்த்துவதால், இதைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் சொல்கிறோம்." | பெயர்ச் சொல் ஐ என்ற உருபால் உருபேற்றி அமையும் போது அஃது [[இரண்டாம் வேற்றுமை]] எனப்படும். "யாரை அல்லது எதை என்னும் கேள்விக்கு விடையாக அமைவதுதான் [[செயற்படுபொருள்]]. இரண்டாம் வேற்றுமை செயற்படுபொருளை உணர்த்துவதால், இதைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் சொல்கிறோம்." | ||
: எ.கா: [[கண்ணன்]] '''நீதியை''' உரைத்தான். | : எ.கா: [[கண்ணன்]] '''நீதியை''' உரைத்தான். | ||
== மூன்றாம் வேற்றுமை (கருவி/துணை வேற்றுமை) == | |||
ஆல், ஆன். ஒடு, ஓடு, உடன், கொண்டு ஆகிய உருபுகள் [[மூன்றாம் வேற்றுமை]] உருபுகள். | ஆல், ஆன். ஒடு, ஓடு, உடன், கொண்டு ஆகிய உருபுகள் [[மூன்றாம் வேற்றுமை]] உருபுகள். | ||
வரிசை 44: | வரிசை 44: | ||
என்ன செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் | என்ன செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் | ||
== ஐந்தாம் வேற்றுமை == | |||
* [[ஐந்தாம் வேற்றுமை]] - உருபு - இல், இன் | * [[ஐந்தாம் வேற்றுமை]] - உருபு - இல், இன் | ||
* கல்லடியில் தப்பி விடலாம் கண்ணடியில் தப்ப முடியாது | * கல்லடியில் தப்பி விடலாம் கண்ணடியில் தப்ப முடியாது | ||
வரிசை 51: | வரிசை 51: | ||
கண்ணின் கடை பார்வை கன்னியர் காட்டி விட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம் | கண்ணின் கடை பார்வை கன்னியர் காட்டி விட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம் | ||
== ஆறாம் வேற்றுமை == | |||
* [[ஆறாம் வேற்றுமை]] - உருபு - அது ஆது, அ | * [[ஆறாம் வேற்றுமை]] - உருபு - அது ஆது, அ | ||
* வாழையது வாடியது வானம் அது பொய்த்தது | * வாழையது வாடியது வானம் அது பொய்த்தது | ||
வரிசை 57: | வரிசை 57: | ||
* மணந்த பெண் அழகானவள் | * மணந்த பெண் அழகானவள் | ||
== ஏழாம் வேற்றுமை == | |||
* [[ஏழாம் வேற்றுமை]]- உருபு - இல், கண், இடம் | * [[ஏழாம் வேற்றுமை]]- உருபு - இல், கண், இடம் | ||
== எட்டாம் வேற்றுமை == | |||
* [[எட்டாம் வேற்றுமை]] - உருபு - விளிப் பொருளில் வரும் | * [[எட்டாம் வேற்றுமை]] - உருபு - விளிப் பொருளில் வரும் | ||
தொகுப்புகள்