காளமேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{விக்கிமூலம்|காளமேகப் புலவர் பாடல்கள்}} '''காளமேகம்''' 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 11: வரிசை 11:
திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.

==சிலேடைப் பாடல்==
<H1>சிலேடைப் பாடல்</h1>

===பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடை===
==பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடை==

::நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்

வரிசை 24: வரிசை 24:
'''வாழைப்பழம்''' - நைந்து இருக்கும். உண்ணும்போது அதன் தோல் உரிக்கப்படும். இறைவனுக்குப் படையல் செய்வர். கடுமையான பசியில் நம் பல்லில் பட்டுவிட்டால் மீண்டு வராது.

===வெங்காயம் சுக்கானால்===
==வெங்காயம் சுக்கானால்==
[[File:Vengaayam sukkanaal.ogg|thumb|right|200px]]

::வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன

வரிசை 36: வரிசை 36:
விரும்பத் தக்க உடம்பு சுக்கு போல் உலர்ந்தால் வெந்தய மருந்தால் ஆவப்போவது என்ன? இந்த உடம்பாகிய விற்பனைச் சரக்குப் பொருளை ஆர் சுமந்துகொண்டு இருப்பார்? சீரான உள்ளத்தைத் தந்தீரேல், சுவாமி மலையில் இருக்கும் (செட்டியாராக வந்த) முருகனே! பிறவி உடம்பாகிய பெரும் காயத்தை நான் விரும்ப மாட்டேன்.

===பாம்புக்கும் எள்ளுக்கும்      சிலேடை===
==பாம்புக்கும் எள்ளுக்கும்      சிலேடை==
::ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே          இரையும்
::ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே          இரையும்
::மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடி மண்டை

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/18304" இருந்து மீள்விக்கப்பட்டது