ஊசல் (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
வரிசை 114: வரிசை 114:
முன்பு தரப்பட்டிருந்த சமன்பாட்டின்படி அலைவுக்காலமானது ஊசலின் நீளத்தையும் <math>l  </math> புவியீர்ப்பு முடுக்கத்தின் அளவையும் <math>g  </math> மட்டுமே சார்ந்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் வீச்சின் அளவு <math>x  </math> ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் குறைவாக இருக்கும் வரை மட்டுமே இது உண்மை. வீச்சுக் கோணம் <math> \theta_0  </math> என்று கொள்ளப்பட்டால்,

<math>T \approx 2\pi \sqrt\frac{l}{g} \qquad \qquad \qquad \theta_0 \ll 1 </math>
<math>\T \approx 2\pi \sqrt\frac{l}{g} \qquad \qquad \qquad \theta_0 \ll 1 </math>

குறிப்பிட்ட அளவிற்கு மேல்,  ஊசலின் வீச்சைப் பொருத்துப் படிப்படியாக அலைவுக்காலமும் நேர்த்தகவில் மாறுபடுகிறது. வீச்சுக் கோணம் 180<sup>o</sup>யை நோக்கி நகரும்போது அலைவுக்காலமும் முடிவிலியை நோக்கி அணிகுகோடாக(asymptotically) நகர்கிறது. இப்பொழுது அலைவுக்காலத்தின் அளவானது, மேலே உள்ள சமன்பாட்டின் மூலம் கிட்டும் அலைவுக்காலத்தின் அளவை விட அதிகமாக உள்ளது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/13123" இருந்து மீள்விக்கப்பட்டது