தமிழ் மரபு அறக்கட்டளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

வரிசை 19: வரிசை 19:

==முன்னோடித் திட்டம்==
==முன்னோடித் திட்டம்==
[[படிமம்:Palm-leaf manuscript2.jpg|thumb|left|தமிழ் பனை ஓலைச்சுவடி]]
பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் [[தமிழ் மொழி]]யாகவும், இலக்கியமாகவும், கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்து உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. தமிழ் கூறும் நல்லுகங்களான [[தமிழ் நாடு]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[தென் ஆப்பிரிக்கா]] [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்|அமெரிக்கா]] மற்றும் [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலியா]] கண்டங்களில் காணக் கிடைக்கின்றன. ஆனால் பழங்கால, அரிய புத்தகங்கள் மற்றும் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளின் வரையறுக்கப்பட்ட சில சேகரிப்புகள் மட்டுமே எண்ணிம முறையில் இணையத்தில் அல்லது குறுவட்டுகளில் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.<ref name=THF/><ref name=BLTC/><ref name=Bhasha/> ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியமும் மற்ற பிற கலை வளங்களும், நாட்டிய [[கர்நாடக இசை]] வடிவங்களும் காலத்தால் அழிவுற்ற நிலையில் காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.  

இத்தகைய தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வென்று நிற்கக்கூடிய வாய்ப்பைச் [[கணினி]] சார்ந்த தொழில்நுட்பத் திறன் அளித்துள்ளது. ஒலி, ஒளி மற்றும் வரி வடிவங்களை இலக்கப்பதிவாக்கி வைய விரிவு வலை மற்றும் மின்காந்த இலத்திரன் வடிவாக நிரந்தரப் படுத்த முடியும். நவீன இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு படைப்புகளின் வகைகளான  கலை, மொழி, வரலாறு மற்றும் அறிவியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய பல ஆயிரம் தமிழ் நூல்களை எண்ணிம முறையில் இலவசமாகக் கிடைக்க, திட்டத்தை விரிவுபடுத்த தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12888" இருந்து மீள்விக்கப்பட்டது