சி
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Chennai District.png|thumb|[[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தின்]] 16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]]]] | |||
'''கிண்டி வட்டம்''' என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தில்]] உள்ள [[கிண்டி]]யைத் தலையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் 16 [[வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும். | |||
இந்த வட்டம் 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 8 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது. | இந்த வட்டம் 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 8 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது. | ||
<ref>[https://chennai.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்]</ref> | <ref>[https://chennai.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்]</ref> | ||
இவ்வட்டம் பழைய ''மாம்பலம்-கிண்டி'', ''மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி'' வட்டங்களைப் பிரித்து 2013 திசம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டது.<ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-now-has-10-taluks-as-govt-gets-close-to-you/articleshow/27694284.cms |work= The Times of India |title=Chennai now has 10 taluks, as govt gets close to you |author=Julie Mariappan |date=21 December 2013}}</ref> இவ்வட்டமானது [[அடையாறு]], [[ஆலந்தூர்]], [[தியாகராய நகர்]], [[ஈக்காட்டுத்தாங்கல்]], [[கிண்டி]], [[கோட்டூர்புரம்]] ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. | |||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |