வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

975 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 திசம்பர் 2011
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 24: வரிசை 24:


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வனவாசியில் [[செங்குந்தர்]] மற்றும் [[தேவாங்கர்]] இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வனவாசி நெசவுத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டது. குறிப்பாக பட்டுச் [[சேலை]] நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு [[விசைத்தறி]] கூடங்களும் நிறைய உள்ளன. இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.
வனவாசியில் [[செங்குந்தர்]] மற்றும் [[தேவாங்கர்]] இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வனவாசி நெசவுத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டது. குறிப்பாக பட்டுச் [[சேலை]] நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு [[விசைத்தறி]] கூடங்களும் நிறைய உள்ளன. இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.வனவாசியைச் சுற்றி தென்னந் தோப்புகள் நிறைய உள்ளன.


==பள்ளி மற்றும் நூலகம்==
==பள்ளி மற்றும் நூலகம்==
வரிசை 30: வரிசை 30:


==கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்==
==கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்==
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை [[மாரியம்மன் கோயில்]], முத்துகுமாரசாமி கோயில், திரௌபதியம்மன் கோயில், சுப்ரமணியசாமி கோயில், ஓம்காளியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், சௌடேஸ்வரி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் [[ஐப்பசி]] மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை [[மாரியம்மன் கோயில்]], முத்துகுமாரசாமி கோயில், திரௌபதியம்மன் கோயில், சுப்ரமணியசாமி கோயில், ஓம்காளியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், சௌடேஸ்வரி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் [[ஐப்பசி]] மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.வனவாசியில் ஒரு [[மலை]] உள்ளது.அதன் உச்சியில் கொப்பு கொன்றாயப் பெருமாள் கோயில் உள்ளது.[[புரட்டாசி]] சனிக்கிழமைகளில் இங்கு வெகு விமரிசையாக பூசை நடைபெறும்.
 
==மருத்துவமனை==
வனவாசியில் ஓர் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் உள்ளது.
==வங்கி==
==வங்கி==
வனவாசியில் ஒரு [[ஐசிஐசிஐ]] [[வங்கி]] உள்ளது.மேலும் [[சிட்டி யூனியன் வங்கி]] சார்பில் வனவாசி மேல்ரோட்டில் ஒரு [[ஏடிஎம்]] மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
வனவாசியில் ஒரு [[ஐசிஐசிஐ]] [[வங்கி]] உள்ளது.மேலும் [[சிட்டி யூனியன் வங்கி]] சார்பில் வனவாசி மேல்ரோட்டில் ஒரு [[ஏடிஎம்]] மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
வரிசை 37: வரிசை 40:
வனவாசியில் இருந்து பின்வரும் ஊர்கள் கீழ் குறிப்பிட்ட தொலைவுகளில் அமைந்துள்ளன:
வனவாசியில் இருந்து பின்வரும் ஊர்கள் கீழ் குறிப்பிட்ட தொலைவுகளில் அமைந்துள்ளன:


[[சேலம்]]-36 கிமீ,[[மேட்டூர் அணை]]-20 கிமீ,[[எடப்பாடி]]-20கிமீ,[[ஜலகண்டபுரம்]]-8 கிமீ,[[தாரமங்கலம்]]-12 கிமீ,[[நங்கவள்ளி]]-2கிமீ.
[[சேலம்]]-36 கிமீ,[[மேட்டூர் அணை]]-20 கிமீ,[[எடப்பாடி]]-20கிமீ,[[ஜலகண்டபுரம்]]-8 கிமீ,[[தாரமங்கலம்]]-12 கிமீ,[[நங்கவள்ளி]]-2 கிமீ.இந்த ஊர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை [[பேருந்து]] வசதி உள்ளது.மேலும் சிற்றுந்துகளும் உள்ளன.




அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125498" இருந்து மீள்விக்கப்பட்டது