→மக்கள் வகைப்பாடு
No edit summary |
|||
வரிசை 24: | வரிசை 24: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
வனவாசியில் [[ | வனவாசியில் [[செங்குந்தர்]] மற்றும் [[தேவாங்கர்]] இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வனவாசி நெசவுத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டது. குறிப்பாக பட்டுச் [[சேலை]] நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு [[விசைத்தறி]] கூடங்களும் நிறைய உள்ளன. இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது. | ||
==பள்ளி மற்றும் நூலகம்== | ==பள்ளி மற்றும் நூலகம்== |