வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 திசம்பர் 2011
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
imported>Kanags
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced|date=October 2009}}
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian Jurisdiction |
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian Jurisdiction |
ஊரின் பெயர் = வனவாசி |  
ஊரின் பெயர் = வனவாசி |  
வரிசை 19: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''வனவாசி''' ([[ஆங்கிலம்]]:Vanavasi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வனவாசி''' (''Vanavasi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==புவியியல்==
==புவியியல்==
வரிசை 25: வரிசை 24:


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வனவாசியில் முதலியார் மற்றும் தேவாங்க இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.வனவாசி நெசவுத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டது.குறிப்பாக பட்டுச் சேலை நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.மேலும் இங்கு விசைத்தறி கூடங்களும் நிறைய உள்ளன.இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.
வனவாசியில் முதலியார் மற்றும் தேவாங்க இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வனவாசி நெசவுத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டது. குறிப்பாக பட்டுச் சேலை நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு விசைத்தறி கூடங்களும் நிறைய உள்ளன. இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.


=பள்ளி மற்றும் நூலகம்=
==பள்ளி மற்றும் நூலகம்==
வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன.மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது.
வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது.
=கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்=
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன.அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை மாரியம்மன் கோயில்,முத்துகுமாரசாமி கோயில்,திரௌபதியம்மன் கோயில்,சுப்ரமணியசாமி கோயில்,ஓம்காளியம்மன் கோயில்,பத்ரகாளியம்மன் கோயில்,சௌடேஸ்வரி அம்மன் கோயில்,முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும்.ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
==பொழுதுபோக்குகள்==
வனவாசியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் மாதந்தோறும் அமாவாசை தினங்களில் மக்கள் கோவில்களுக்கு செல்வார்கள்.அன்று மட்டும் யாரும் நெசவுத் தொழில் மேற்கொள்ளமாட்டார்கள்.


==கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்==
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை மாரியம்மன் கோயில், முத்துகுமாரசாமி கோயில், திரௌபதியம்மன் கோயில், சுப்ரமணியசாமி கோயில், ஓம்காளியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், சௌடேஸ்வரி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


==பொழுதுபோக்குகள்==
வனவாசியில் ஒரு திரையரங்கு உள்ளது. மேலும் மாதந்தோறும் அமாவாசை தினங்களில் மக்கள் கோவில்களுக்கு செல்வார்கள். அன்று மட்டும் யாரும் நெசவுத் தொழில் மேற்கொள்ளமாட்டார்கள்.


==References==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}


 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[Category:Cities and towns in Salem district]]


[[bpy:বনবাসি]]
[[bpy:বনবাসি]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125490" இருந்து மீள்விக்கப்பட்டது