தெடாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
106.66.158.206 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3008615 இல்லாது செய்யப்பட்டது
imported>Gowtham Sampath
சி (106.66.158.206ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>Gowtham Sampath
சி (106.66.158.206 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3008615 இல்லாது செய்யப்பட்டது)
வரிசை 18: வரிசை 18:
|இணையதளம் = www.townpanchayat.in/thedavur
|இணையதளம் = www.townpanchayat.in/thedavur
|}}
|}}
'''தெடாவூர்''' ('''Thedavur'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.சேலம் மாவட்டம்,தெடாவூர் ஆற்றங்கரையில் சிலமடைந்து இருக்கும் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்றும், 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
'''தெடாவூர்''' ('''Thedavur'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

<nowiki>#</nowiki>தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது.
== அமைவிடம் ==
[[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] - [[வீரகனூர்]] சாலையில், சேலத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்த தெடவூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[வீரகனூர்]] 5 கிமீ; [[கங்கவள்ளி]] 5 கிமீ; தெற்கில் [[பச்சமலை]] 6 கிமீ தொலைவில் உள்ளது.  

==அமைவிடம்==
== பேரூராட்சியின் அமைப்பு ==              
[[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] - [[வீரகனூர்]] சாலையில், சேலத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்த தெடவூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[வீரகனூர்]] 5 கிமீ; [[கங்கவள்ளி]] 5 கிமீ; தெற்கில் [[பச்சமலை]] 6 கிமீ தொலைவில் உள்ளது.
8 சகிமீ பரப்பும், 15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25  தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/thedavur தெடாவூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>

==பேரூராட்சியின் அமைப்பு==             
== மக்கள் தொகை பரம்பல் ==
8 சகிமீ பரப்பும்,  15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,  25  தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thedavur தெடாவூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  2,241  குடும்பங்களும், 8,230 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  69.84%    மற்றும்  [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803477-thedavur-tamil-nadu.html Thedavur Population Census 2011]</ref>

==ஆலயங்கள்==
== ஆலயங்கள் ==
முற்காலத்தில் சைவம்,வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது.
முற்காலத்தில் சைவம், வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது.

==கோவில் கூறும் கதைகள்==
== கோவில் கூறும் கதைகள் ==
தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] என்றும், [[1183]]-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

==கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர்கல்வெட்டுக்கள்==
== கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் ==
கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில்  
கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில்  
மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ  
மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ  
வரிசை 50: வரிசை 49:
விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர்
விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர்
குறிப்பிடப்படவில்லை.
குறிப்பிடப்படவில்லை.
==கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள்==
 
== கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் ==
கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது
கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது
படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள்
படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள்
வரிசை 69: வரிசை 69:
பெயர் குறிப்பிடப்படவில்லை.
பெயர் குறிப்பிடப்படவில்லை.

==கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்==
== கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல் ==
ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

==ஆதாரங்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
{{Reflist}}
 
{{சேலம் மாவட்டம்}}
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125340" இருந்து மீள்விக்கப்பட்டது