|
|
வரிசை 30: |
வரிசை 30: |
| 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் | | 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் |
| கூறுகின்றன. | | கூறுகின்றன. |
| =ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர்
| |
| கல்வெட்டுக்கள்=
| |
| கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில்
| |
| மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ
| |
| வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய்
| |
| நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது.
| |
|
| |
| கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு
| |
| தேவதான இறையிலியாக அத்தூர் கூற்ற மேல்கங்கபாடியான
| |
| புத்தூரில் நான்கு எல்லை வரையறுக்கப்பட்டு அனைத்து வரிகளும் நீக்கி
| |
| நிலம் அளிக்கப்பெற்றது. அக்கோவிலின் பூசைக்கும், திருப்பணிக்கும்
| |
| உரிமையாக்கி விலாடராயர் என்பவரும், புரவரியாரும் அக்கொடையை
| |
| ஏற்றி நடத்த உரிமை வழங்கப்பட்டதையும் இப்பக்க கல்வெட்டுக்கள்
| |
| விவரிக்கின்றன. இக்காலக் கட்டத்தில் இருந்த அரசர் பெயர்
| |
| குறிப்பிடப்படவில்லை.
| |
|
| |
|
| ==ஆதாரங்கள்== | | ==ஆதாரங்கள்== |