சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/thammampatty | |இணையதளம் = www.townpanchayat.in/thammampatty | ||
|}} | |}} | ||
'''தம்மம்பட்டி''' ([[ஆங்கிலம்]]:'''Thammampatti'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு சிறப்பு நிலை [[பேரூராட்சி]] ஆகும். தம்மம்பட்டி ஒரு இயற்கை வளமுள்ள பகுதி. இதனருகே [[கொல்லிமலை]] மற்றும் பச்சமலை தொடர்ச்சி சுமார் 30 | '''தம்மம்பட்டி''' ([[ஆங்கிலம்]]:'''Thammampatti'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு சிறப்பு நிலை [[பேரூராட்சி]] ஆகும். தம்மம்பட்டி ஒரு இயற்கை வளமுள்ள பகுதி. இதனருகே [[கொல்லிமலை]] மற்றும் [[பச்சமலை]] தொடர்ச்சி சுமார் 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
தம்மம்பட்டி பேரூராட்சிக்கு மேற்கே [[சேலம்]] 66 கிமீ; கிழக்கே [[பெரம்பலூர்]] 63 கிமீ; வடக்கே [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 28 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. | [[கொல்லிமலை]] - [[பச்சைமலை]]க்கிடையே அமைந்த தம்மம்பட்டி பேரூராட்சிக்கு மேற்கே [[சேலம்]] 66 கிமீ; கிழக்கே [[பெரம்பலூர்]] 63 கிமீ; வடக்கே [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 28 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. | ||
==பேரூராட்சியின் அமைப்பு== | ==பேரூராட்சியின் அமைப்பு== | ||
21 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thammampatty தம்மம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்] </ref> | 21 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thammampatty தம்மம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்] </ref> |