சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Shriheeran சி (எழுத்துப்பிழை திருத்தம்) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
latd = | longd = | | latd = | longd = | | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] | | மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] | | ||
வட்டம் = [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி]] | | |||
தலைவர் பதவிப்பெயர் = | | தலைவர் பதவிப்பெயர் = | | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = | | உயரம் = | | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை = 3,670| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = 6.17| | ||
தொலைபேசி குறியீட்டு எண் = 0424 | | தொலைபேசி குறியீட்டு எண் = 0424 | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = 638154| | அஞ்சல் குறியீட்டு எண் = 638154| | ||
வாகன பதிவு எண் வீச்சு = TN 33| | வாகன பதிவு எண் வீச்சு = TN 33| | ||
இணையதளம் = www.townpanchayat.in/pasur| | |||
}} | }} | ||
'''பாசூர்''' (''Pasur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''பாசூர்''' ('''''Pasur'''''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
இப்பேரூராட்சிப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. இங்கு மஞ்சள், நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இப்பேரூராட்சி வழியாக செல்லும் காளிங்கராயன் வாய்க்கால், வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கிறது. பாசூர் - சோழசிராமணிக்கு கரைகளுக்கும் இடையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பேரேஜ் நீர்மின் திட்டம் செயல்படுகிறது. இப்பேரூராட்சியின் கிழக்கு எல்லையையொட்டி [[காவேரி ஆறு]] செல்கிறது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
6.17 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/pasur பாசூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,120 வீடுகளும், 3,670 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. | |||
<ref>[https://www.census2011.co.in/data/town/803547-pasur-tamil-nadu.html Pasur Population Census 2011]</ref> | |||
பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு. | ==அமைவிடம்== | ||
பாசூர் பேரூராட்சி [[ஈரோடு]] - [[கரூர்]] நெடுஞ்சாலையில் உள்ளது. பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 25 [[கிமீ|கி.மீ.]] தொலைவிலும், [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு. [[முக்குடிவேலம்பாளயம்|முக்குடி வேலம் பாளையம்]] - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [[பழனி கவுண்டன் பாளையம்]] - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர் | |||
[[முக்குடிவேலம்பாளயம்|முக்குடி வேலம் பாளையம்]] - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் | |||
[[பழனி கவுண்டன் பாளையம்]] - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர் | |||
== ஆதாரங்கள் == | == ஆதாரங்கள் == | ||
<references /> | <references /> | ||
{{ஈரோடு மாவட்டம்}} | |||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |