திருவிடைமருதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Copyright violation
imported>நித்திலா செந்தில்
imported>AntanO
(Copyright violation)
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை  
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சி  
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = திருவிடைமருதூர்  
|நகரத்தின் பெயர் = திருவிடைமருதூர்
|latd =10.58 |longd =79.28  
|latd =10.58 |longd =79.28
|locator position  = left
|locator position  = left
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்= தஞ்சாவூர்  
|மாவட்டம்= தஞ்சாவூர்
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பெயர்=MR.கோபாலகிருஷ்ணன்
|தலைவர் பெயர்=MR.கோபாலகிருஷ்ணன்
வரிசை 18: வரிசை 18:
|தொலைபேசி குறியீட்டு எண்= 0435
|தொலைபேசி குறியீட்டு எண்= 0435
|இணையதளம்=|}}
|இணையதளம்=|}}
'''திருவிடைமருதூர்''' ([[ஆங்கிலம்]]:Thiruvidaimarudur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>
'''திருவிடைமருதூர்''' ([[ஆங்கிலம்]]:Thiruvidaimarudur), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>
* இந்த ஊருக்கு அருச்சுனம் என்னும் பெயரும் உண்டு. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, பதிப்பு 2005, பக்கம் 221</ref>  [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, '''திருவிடைமருதூர்''' தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.


==மக்கள் வகைப்பாடு==
இந்த ஊருக்கு அருச்சுனம் என்னும் பெயரும் உண்டு.<ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, பதிப்பு 2005, பக்கம் 221</ref>  [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, '''திருவிடைமருதூர்''' தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,361 பேர் ஆண்கள், 7,425 பேர் பெண்கள் ஆவார்கள். திருவிடைமருதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 87.83 % ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 92.83%,  பெண்களின் கல்வியறிவு 82.86% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. திருவிடைமருதூர் மக்கள் தொகையில் 10.02%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803694-thiruvidaimarudur-tamil-nadu.html | title=Thiruvidaimarudur Population Census 2011 | accessdate=9 சூன் 2015}}</ref>
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,361 பேர் ஆண்கள், 7,425 பேர் பெண்கள் ஆவார்கள். திருவிடைமருதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 87.83 % ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 92.83%,  பெண்களின் கல்வியறிவு 82.86% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. திருவிடைமருதூர் மக்கள் தொகையில் 10.02%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803694-thiruvidaimarudur-tamil-nadu.html | title=Thiruvidaimarudur Population Census 2011 | accessdate=9 சூன் 2015}}</ref>


== அரசுஅலுவலகங்கள் ==
== திருநீலக்குடி சப்தஸ்தானம் ==
ரயில்வே ஸ்டேசன், துணை அஞ்சல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகமும், கிளைச்சிறையும், சார்பதிவாளர்அலுவலகமும், அரசுகருவூலம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கனரா வங்கி, போன்ற வங்கிகளும் உள்ளன. ஒன்றிய தலைநகரமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் திகழ்கிறது.
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் [[திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்|திருநீலக்குடி]], [[இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில்|இலந்துறை]], [[ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில்|ஏனாதிமங்கலம்]], [[திருநாகேஸ்வரம்]],  [[திருபுவனம்]], [[திருவிடைமருதூர்]] மற்றும் [[மருத்துவக்குடி]] ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.<ref>ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref>
 
== காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் ==
காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும்.
திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடைமருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும். இது [[பஞ்சகுரோசத்தலங்கள்|பஞ்சகுரோசத்தலங்களில் ]] ஒன்றாகும். <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு) </ref>
 
==திருநீலக்குடி சப்தஸ்தானம்==
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் [[திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்|திருநீலக்குடி]], [[இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில்|இலந்துறை]], [[ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில்|ஏனாதிமங்கலம்]], [[திருநாகேஸ்வரம்]],  [[திருபுவனம்]], [[திருவிடைமருதூர்]] மற்றும் [[மருத்துவக்குடி]] ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும். <ref> ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002 </ref>
 
== தலத்தின் சிறப்பு ==
திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.


இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
== ஆதாரங்கள் ==
 
<references />
==ஆதாரங்கள்==
<references/>


{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{சப்தஸ்தானம்}}
{{சப்தஸ்தானம்}}
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121825" இருந்து மீள்விக்கப்பட்டது