திருவிடைமருதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AntanO (Copyright violation) |
imported>Hibayathullah No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,361 பேர் ஆண்கள், 7,425 பேர் பெண்கள் ஆவார்கள். திருவிடைமருதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 87.83 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.83%, பெண்களின் கல்வியறிவு 82.86% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. திருவிடைமருதூர் மக்கள் தொகையில் 10.02% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803694-thiruvidaimarudur-tamil-nadu.html | title=Thiruvidaimarudur Population Census 2011 | accessdate=9 சூன் 2015}}</ref> | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,361 பேர் ஆண்கள், 7,425 பேர் பெண்கள் ஆவார்கள். திருவிடைமருதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 87.83 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.83%, பெண்களின் கல்வியறிவு 82.86% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. திருவிடைமருதூர் மக்கள் தொகையில் 10.02% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803694-thiruvidaimarudur-tamil-nadu.html | title=Thiruvidaimarudur Population Census 2011 | accessdate=9 சூன் 2015}}</ref> | ||
== அரசு அலுவலகங்கள் == | |||
ரயில்வே ஸ்டேசன், துணை அஞ்சல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகமும், கிளைச்சிறையும், சார்பதிவாளர்அலுவலகமும், அரசுகருவூலம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கனரா வங்கி, போன்ற வங்கிகளும் உள்ளன. ஒன்றிய தலைநகரமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் திகழ்கிறது. | |||
== திருநீலக்குடி சப்தஸ்தானம் == | == திருநீலக்குடி சப்தஸ்தானம் == | ||
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் [[திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்|திருநீலக்குடி]], [[இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில்|இலந்துறை]], [[ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில்|ஏனாதிமங்கலம்]], [[திருநாகேஸ்வரம்]], [[திருபுவனம்]], [[திருவிடைமருதூர்]] மற்றும் [[மருத்துவக்குடி]] ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.<ref>ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref> | திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் [[திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்|திருநீலக்குடி]], [[இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில்|இலந்துறை]], [[ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில்|ஏனாதிமங்கலம்]], [[திருநாகேஸ்வரம்]], [[திருபுவனம்]], [[திருவிடைமருதூர்]] மற்றும் [[மருத்துவக்குடி]] ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.<ref>ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref> |