சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  21 சூலை 2014
imported>Booradleyp1
imported>Booradleyp1
வரிசை 26: வரிசை 26:
== அறுபடைவீடு ==
== அறுபடைவீடு ==
[[File:Swamimlai temple.JPG|thumb|ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.]]
[[File:Swamimlai temple.JPG|thumb|ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.]]
இங்கே உள்ள [[முருகன்]] கோயில் [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில்  
இங்கே உள்ள [[முருகன்]] கோயில் [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழில்]]
உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழிலே]]
4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. இவ்சுவாமிமலை [[வெண்கல்ச் சிலை வார்ப்பு|வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று.  
4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று.
 
இவ்சுவாமிமலை [[வெண்கல்ச் சிலை வார்ப்பு|வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை
திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை
அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார் (பாடல் 226):, ''இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே...'' (வெற்பு = மலை)
அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்:
;பாடல் 226  
''இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே...'' (வெற்பு = மலை)


==மேற்கோள்==
==மேற்கோள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121566" இருந்து மீள்விக்கப்பட்டது