சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,005 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  24 நவம்பர் 2009
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Senthilkuwait
No edit summary
imported>Hibayathullah
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சுவாமிமலை''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தஞ்சாவூர்]] மாவட்டதில் [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சுவாமிமலை |
latd = 10.95 | longd = 79.33|
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 25|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 6982|
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =0435  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு =TN49 |
பின்குறிப்புகள்  = |
}}
'''சுவாமிமலை''' ([[ஆங்கிலம்]]:Swamimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.95|N|79.33|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Swamimalai.html Falling Rain Genomics, Inc - Swamimalai]</ref>. ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25&nbsp;[[மீட்டர்]] (82&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.[[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Papanasam Taluk;Ammapettai (TP) Town</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சுவாமிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%,  பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% அதிகம். சுவாமிமலை மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== அறுபடைவீடு ==
இங்கே உள்ள [[முருகன்]] கோயில் [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த  [[அருணகிரிநாதர்]] இவ்வூரில்  
இங்கே உள்ள [[முருகன்]] கோயில் [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த  [[அருணகிரிநாதர்]] இவ்வூரில்  
உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழிலே]]
உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழிலே]]
வரிசை 14: வரிசை 39:
*வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)[http://www.tms.org/pubs/journals/JOM/0210/Pillai-0210.html]
*வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)[http://www.tms.org/pubs/journals/JOM/0210/Pillai-0210.html]
*தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [http://www.tamilnadu-tourism.com/tamil-nadu-temples/swamimalai-temple.html]
*தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [http://www.tamilnadu-tourism.com/tamil-nadu-temples/swamimalai-temple.html]
----
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்|கும்பேசுவரர் கோயில்]]
* [[கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்|கும்பேசுவரர் கோயில்]]
வரிசை 24: வரிசை 46:
* [[சுவாமிமலை]]
* [[சுவாமிமலை]]
* [[சுந்தரபெருமாள் கோவில்‎]]
* [[சுந்தரபெருமாள் கோவில்‎]]
 
==ஆதாரங்கள்==
 
<references/>
[[en:Swamimalai]]
[[bpy:স্বামীমালাই]]
[[pt:Swamimalai]]
[[vi:Swamimalai]]
{{Tamilnadu-geo-stub}}
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:ஆறுபடை வீடுகள்]]
[[பகுப்பு:ஆறுபடை வீடுகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121541" இருந்து மீள்விக்கப்பட்டது