கீரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,389 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 மார்ச் 2019
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] |
மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] |
வட்டம் = [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி]]
தலைவர் பதவிப்பெயர் = |பேரூராட்சித்தலைவர்
தலைவர் பதவிப்பெயர் = |பேரூராட்சித்தலைவர்
 
தலைவர் பெயர் =
தலைவர் பெயர் = |துரை.தனலெட்சுமி
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 9360|  
மக்கள் தொகை = 9,357|  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |35.50 Sqm
பரப்பளவு  = 35.50 |
தொலைபேசி குறியீட்டு எண்  =04371  |
தொலைபேசி குறியீட்டு எண்  =04371  |
அஞ்சல் குறியீட்டு எண் = 614624|
அஞ்சல் குறியீட்டு எண் = 614624|
வாகன பதிவு எண் வீச்சு = |tn55
வாகன பதிவு எண் வீச்சு = tn55|
பின்குறிப்புகள் = |
இணையதளம் = www.townpanchayat.in/keeramangalam |
}}
}}
'''கீரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Keeramangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்குள்ள மலர்ச்சந்தை மற்றும் காய்கனிச் சந்தை இவ்வட்டாரத்தில் மிக பிரபலமானதாக உள்ளது.
'''கீரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Keeramangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு முதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும். இங்குள்ள மலர்ச்சந்தை மற்றும் காய்கனிச் சந்தை இவ்வட்டாரத்தில் மிக பிரபலமானதாக உள்ளது.
 
==அமைவிடம்=
[[புதுக்கோட்டை]] - [[திருச்சி]] சாலையில் அமைந்த கீரமங்கலம் முதல்நிலை பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து  43 கிமீ தொலைவிலும். [[அறந்தாங்கி]]லிருந்து 20 கிமீ தொலவிலும் உள்ளது.
 
இதன் கிழக்கில் [[பேராவூரணி]] 13 கிமீ, மேற்கில் ஆலங்குடி 24 கிமீ, வடக்கில் [[பட்டுக்கோட்டை]] 30 கிமீ; தெற்கில் [[அறந்தாங்கி]] 20 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==           
35.50 சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும்,  41 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/keeramangalam கீரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  2,402  வீடுகளும், 9,357 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803722-keeramangalam-tamil-nadu.html Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695258/keeramangalam Keeramangalam Town Panchayat]</ref>

==சிறப்புகள்==
==சிறப்புகள்==
ஒப்பிலாமணியம்பாள் சமேத மெய்நின்றநாதர் சுவாமி என்று பெயர் பெற்ற பிரசித்திபெற்ற சிவாலயம் இவ்வூரின் சிறப்பாக திகழ்கிறது.வரலாற்று பக்கங்களை பார்க்கும் போது தோராயமாக இவ்வாலயம் 900 ஆண்டு பழமையானது என்றும் "நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே"என்று சிவனிடத்தே வாதம் செய்த தலைமை புலவர் நக்கீரனார் வழிபாடு நடத்திய ஸ்தலமாகவும்  அறியபடுகிறது.இவ்வாலய குளத்தின் மத்தியில் 81 அடி உயர சிவன் சிலை நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது(20/01/2016 சிலை திறப்பு விழா நடைபெற்றது.)நீர்நிலையில் அமைய பெற்று தடாகேஸ்வர மஹாதேவாக அருள்பாலிக்கிறார்.மெய்நின்றநாதர் சுவாமி ஆலய வளாகத்தில் 7.25 அடி உயரத்தில் தலைமை புலவர் நக்கீரனாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறாக அருள் ஸ்தல சுற்றுலா தல பெருமையை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது கீரமங்கலம் எனும் நக்கீரமங்கலம்.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9360 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = [[அக்டோபர் 20]] | accessyear = [[2011]] |url= http://www.citypopulation.de/php/india-tamilnadu.php?cityid=3342211000|title=2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கீரமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீரமங்கலம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/keeramangalam/contact-us கீரமங்கலம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]

[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
வரிசை 36: வரிசை 46:
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/120922" இருந்து மீள்விக்கப்பட்டது