குடவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,628 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  29 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 16: வரிசை 16:
பின்குறிப்புகள்  = |
பின்குறிப்புகள்  = |
}}
}}
'''குடவாசல்''' ([[ஆங்கிலம்]]:Kodavasal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''குடவாசல்''' ([[ஆங்கிலம்]]:Kodavasal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]], [[குடவாசல் வட்டம்]] மற்றும் [[குடவாசல் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும். இங்கு [[குடவாசல் கோணேசுவரர் கோயில்]] உள்ளது.
==அமைவிடம்==
குடவாசல் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]], 10 கிமீ தொலைவில் உள்ள [[கொரடாச்சேரி]]யில் உள்ளது.  இதனைச் சுற்றிய நகரங்கள், [[நன்னிலம்]] 15 கிமீ; [[பாபநாசம்]] 22 கிமீ; [[கும்பகோணம்]] 22 கிமீ; [[திருவாரூர்]] 18 கிமீ தொலைவில் உள்ளது.  


== மக்கள் வகைப்பாடு ==
==பேரூராட்சியின் அமைப்பு==           
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,247 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். குடவாசல் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குடவாசல் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
15  சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kodavasal குடவாசல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3719 வீடுகளும், 14639 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kodavasal/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803680-kodavasal-tamil-nadu.html Kodavasal Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692744/kodavasal Kodavasal Town Panchayat]</ref>
 
==குடவாசல் கோணேசுவரர் கோயில்==
[[படிமம்:Kudavasal temple (17).jpg|thumb|[[குடவாசல் கோணேசுவரர் கோயில்]]]]
[[படிமம்:Kudavasal temple (18).jpg|thumb|[[குடவாசல் கோணேசுவரர் கோயில்]]]]


;குடவாசல்- தல வரலாறு
[[படிமம்:Kudavasal temple (18).jpg|thumb|PHOTO - ASHWIN SATHISH
GAYATHRI STUDIO'S
]]
சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு.
சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு.
குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக் கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
 
குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக்கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/kodavasal/contact-us குடவாசல் பேரூராட்சியின் தொடர்புக்கு]


== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>
[[படிமம்:Kudavasal temple (17).jpg|thumb|PHOTO - ASHWIN SATHISH - COIMBATORE]]
{{திருவாரூர் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டதிலுள்ள பேரூராட்சிகள்|*]]
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/120101" இருந்து மீள்விக்கப்பட்டது