குடவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
186 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  21 சூன் 2017
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern
(*திருத்தம்*)
No edit summary
வரிசை 22: வரிசை 22:

;குடவாசல்- தல வரலாறு
;குடவாசல்- தல வரலாறு
 
[[படிமம்:Kudavasal temple (18).jpg|thumb|PHOTO - ASHWIN SATHISH
GAYATHRI STUDIO'S
]]
சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு.

குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக் கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

வரிசை 28: வரிசை 30:
== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>
 
[[படிமம்:Kudavasal temple (17).jpg|thumb|PHOTO - ASHWIN SATHISH - COIMBATORE]]
{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/120100" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி