→வரலாறு
imported>Jegadeesh kumar |
imported>Jegadeesh kumar (→வரலாறு) |
||
வரிசை 44: | வரிசை 44: | ||
வீர சேகர சோழன் என்ற ஒருவன் மதுரை மீது போர் எடுத்து வந்தான்.அப்போது மதுரைக்கு அதிபதியாய் இருந்த சந்திர சேகர பாண்டியன் என்ற பாண்டியன் ராயர் உதவியை நாடினார்.ராயர் நாகம நாயக்;கூளப்ப நாயக் அழைத்து பாண்டியனுக்கு உதவ உத்தரவு செய்தர்.சோழவந்தான் பகுதியில் போர்.சோழன் தோற்று ஓடினான்.பாண்டியன் நாகம நாயக்கரை ஆட்சி செய்ய சொன்னார் மதுரையை.பின் நாளில் நாகம நாயக்கர் முறை கேடாக மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்வதாக ராயருக்கு ஓலை அனுப்பினான்.ராயருக்கு கோபம் நாகம நாயக் மீது.மதுரை நாகம நாயக்கை கைது செய்ய நாகம நாயக் குமாரர் விஸ்வ நாத நாயக் மதுரை வந்து தன் தந்தையை கைது செய்தார்.கைதி செய்தார் என்று சொல்வதை விட அவர் தன் மகனுக்காக சரண் அடைந்தார் என்று சொல்லலாம. | வீர சேகர சோழன் என்ற ஒருவன் மதுரை மீது போர் எடுத்து வந்தான்.அப்போது மதுரைக்கு அதிபதியாய் இருந்த சந்திர சேகர பாண்டியன் என்ற பாண்டியன் ராயர் உதவியை நாடினார்.ராயர் நாகம நாயக்;கூளப்ப நாயக் அழைத்து பாண்டியனுக்கு உதவ உத்தரவு செய்தர்.சோழவந்தான் பகுதியில் போர்.சோழன் தோற்று ஓடினான்.பாண்டியன் நாகம நாயக்கரை ஆட்சி செய்ய சொன்னார் மதுரையை.பின் நாளில் நாகம நாயக்கர் முறை கேடாக மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்வதாக ராயருக்கு ஓலை அனுப்பினான்.ராயருக்கு கோபம் நாகம நாயக் மீது.மதுரை நாகம நாயக்கை கைது செய்ய நாகம நாயக் குமாரர் விஸ்வ நாத நாயக் மதுரை வந்து தன் தந்தையை கைது செய்தார்.கைதி செய்தார் என்று சொல்வதை விட அவர் தன் மகனுக்காக சரண் அடைந்தார் என்று சொல்லலாம. | ||
விஸ்வநாத நாயக்கருக்குப் பபின் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1554-72) இவருக்கும் கூளப்ப நாயக்கருக்கும் நல்ல உறவு இருந்தது.அப்போது தொட்டியர் தலைவர் தலைவரானது தும்மச்சி நாயக்கன் மதுரை மாமன்னர் எதிர்த்து தன்னாட்சிகோரி தனது நண்பன் இலங்கை அரசனோடு சேர்ந்து பரமக்குடி கோட்டையும் கைபற்றி கொண்டு கொக்கரித்தான்.கொக்கரித்தவனை அடக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்று தும்பச்சி நாயக்கனை கொன்றார் பின் மதுரை படையுடன் நவபாஷன துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மன்னார் துறைமுகத்தில் இறங்கினார்;அங்கு நடந்த போரில் கண்டி அரசன் கொல்லப்பட்டான். பல வருடங்களுக்கு பின்னர(1639)் சடைக்கத் தேவர் சேதுபதி மதுரைக்கு திறை செலுத்துவதை நிறுத்தி கொண்டார்.அவரை சிறை பிடிக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்றார்.மிகவும் உக்கிரமாக நடந்த 67 நாள் போரில் மறவ படைத் தளபதி வன்னியத்தேவன் வெட்டி கொல்லப்பபட்டார்.நாயக்க படையில் விருப்பாட்சி நாயக்கன் ;காமாட்சி நாயக்கன்;வெங்கம நாயக்கனும் வெட்டி கொல்லப் பட்டனர்;போரில் சடைக்கத் சேதுபதி தலைமன்னாருக்கு (இராமேஷ்வரம்)தப்பி ஓடிவிட்டார். தலைமன்னனாருக்கு செல்ல அப்பொழுது படகு வழியே மட்டுமே செல்ல முடியும்.ராமப்பையன் ராமர் கட்டிய பாலத்தை கண்டுபிடித்து அதன் மேல் ஒரு புதிய பாலம் கட்ட சொன்னர். எனவே அங்கு செல்ல பாலம் கட்டி ;அவரை பிடித்ததால் கூளப்ப நாயக்கருக்கு 'தண்டு கூளப்ப நாயக் 'என்று பெயர் கொடுத்தார் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் படையில் எண்பதாயிரம் போர் வீரர்கள்;6000 குதிரைகள்;700 ஒட்டகங்கள்;6000 மெய்க்காவலர்கள் இருந்தனர் மறவப் படையில் 40000 வீரர்கள் இருந்தனர்; | விஸ்வநாத நாயக்கருக்குப் பபின் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1554-72) இவருக்கும் கூளப்ப நாயக்கருக்கும் நல்ல உறவு இருந்தது.அப்போது தொட்டியர் தலைவர் தலைவரானது தும்மச்சி நாயக்கன் மதுரை மாமன்னர் எதிர்த்து தன்னாட்சிகோரி தனது நண்பன் இலங்கை அரசனோடு சேர்ந்து பரமக்குடி கோட்டையும் கைபற்றி கொண்டு கொக்கரித்தான்.கொக்கரித்தவனை அடக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்று தும்பச்சி நாயக்கனை கொன்றார் பின் மதுரை படையுடன் நவபாஷன துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மன்னார் துறைமுகத்தில் இறங்கினார்;அங்கு நடந்த போரில் கண்டி அரசன் கொல்லப்பட்டான். | ||
பல வருடங்களுக்கு பின்னர(1639)் சடைக்கத் தேவர் சேதுபதி மதுரைக்கு திறை செலுத்துவதை நிறுத்தி கொண்டார்.அவரை சிறை பிடிக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்றார்.மிகவும் உக்கிரமாக நடந்த 67 நாள் போரில் மறவ படைத் தளபதி வன்னியத்தேவன் வெட்டி கொல்லப்பபட்டார்.நாயக்க படையில் விருப்பாட்சி நாயக்கன் ;காமாட்சி நாயக்கன்;வெங்கம நாயக்கனும் வெட்டி கொல்லப் பட்டனர்;போரில் சடைக்கத் சேதுபதி தலைமன்னாருக்கு (இராமேஷ்வரம்)தப்பி ஓடிவிட்டார். தலைமன்னனாருக்கு செல்ல அப்பொழுது படகு வழியே மட்டுமே செல்ல முடியும்.ராமப்பையன் ராமர் கட்டிய பாலத்தை கண்டுபிடித்து அதன் மேல் ஒரு புதிய பாலம் கட்ட சொன்னர். எனவே அங்கு செல்ல பாலம் கட்டி ;அவரை பிடித்ததால் கூளப்ப நாயக்கருக்கு 'தண்டு கூளப்ப நாயக் 'என்று பெயர் கொடுத்தார் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் படையில் எண்பதாயிரம் போர் வீரர்கள்;6000 குதிரைகள்;700 ஒட்டகங்கள்;6000 மெய்க்காவலர்கள் இருந்தனர் மறவப் படையில் 40000 வீரர்கள் இருந்தனர்; | |||
திண்டுக்கல் ஐதர் அலிக்கு கீழ் வந்த போது நிலக்கோட்டை யும் மைசூர் அரசுக்கு கீழ் சென்றது.பின்னர் ஒரு உடன்படிக்கையின் படி ஆங்கில அரசுக்கு கீழ் சென்றது | திண்டுக்கல் ஐதர் அலிக்கு கீழ் வந்த போது நிலக்கோட்டை யும் மைசூர் அரசுக்கு கீழ் சென்றது.பின்னர் ஒரு உடன்படிக்கையின் படி ஆங்கில அரசுக்கு கீழ் சென்றது |