நிலக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
2409:4072:600F:EEBA:3FF1:3A01:E49F:E64Fஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Jegadeesh kumar
imported>AntanO
சி (2409:4072:600F:EEBA:3FF1:3A01:E49F:E64Fஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 32: வரிசை 32:


==கோவில்கள்==
==கோவில்கள்==
.பீஜப்பூர் சுல்தானுக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் நடந்த போரில் சுல்தான் தோற்கடிக்கபட்டான்.இந்த போரில்(1512) உதவிய வீரத் தளபதிக்கு(கூளப்ப நாயக்கர் ) தமிழ்நாட்டில் கோட்டை கட்டி ஆள உரிமை வழங்க பட்டது.ஆந்திராவிலிருந்து இவர்கள் கிளம்பும் போது அவர்கள் வழிபட்ட அகோபிலம் என்ற இடத்தில் இருந்த நரசிம்ம பெருமாளையும் பிடி மண் கொண்டு பல பூஜைகள் செய்து நிலக்கோட்டைக்குகொண்டு வந்து ஒரு இடத்தில் வைத்து வழிபட்டனர்.அவ்விடத்தை நோக்கி கோட்டை வாசல் இருக்கும் படி கோட்டை கட்டபட்டது.பின்கோட்டை வாசலின் நேரே பிடி மண் வைத்து வழிபட்ட இடத்தில் அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் சேவப்ப கூளப்ப நாயக்கர் அவர்களால் கி.பி 1564ல் கட்டபட்டது .ஒரு தெப்பக்குளமும் கூளப்ப நாயக்கர்அவர்களால் வெட்டபட்டு மைய மண்டபமுமம் அமைக்கப்பட்டது.அப்போதுஇருந்த கோபுரம் உயரமானது;அழகானது;கம்பீரம் ஆனது.ஆண்டு தோறும் மிக சிறப்பாக தெப்பத் திருவிழா நடை பெற்று வந்தது.இவ் விழாவை சிறப்பித்து பெருமாளின் அருளை பெற. 108 கிராமத்தில் இருந்து மக்கள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருவர்.வீரபாண்டி கெள மாரியம்மன் திருவிழாவை விட வெகு சிறப்பாக நடை பெற்று வந்து இருக்கிறது.விழாவின் அனைத்து செலவுகளும் நிலக்கோட்டை முதல் சேர்மனும் நிலக்கோட்டை ஜமீன்தார் காமய கூளப்ப நாயக்கரார் (வடக்கு அரண்மனை) தன் சொந்த செலவில் செய்வார். அவர் மறைவுக்கு பின் அவரது குமாரர் சின்னச்சாமி கூளப்ப நாயக்கர் பார்த்து வந்தார்.ஜமீனின்நிலை குறையவே அரசாங்கம் கோயிலை எடுத்து கொண்டது.இக் கோவிலின் உள்ளே நாச்சியார் அம்மன்;நவக்கிரககோவில்;சிவ பீட கோவில்;விநாயகர்கோவில்;வைரவர் கோவில்;ஆழ்வார்கள் கோவில்;கருடாழ்வார் கோவில்;திம்ராய பெருமாள்;மல்லீஸ்வரர் கோவில்:ஓபலீஸ்வரர் கோவில் போன்ற உப கோவில்கள் உள்ளன.


நிலக்கோட்டையில் கூளப்ப நாயக்கர் கட்டுவித்த தானியக் களஞ்சியம்
நிலக்கோட்டை மிக பழமையான பாளையக்காரர் கூளப்ப நாயக்கரால் கட்டப்பட்ட ஸ்ரீநரசிங்க பெருமாள் கோவில் உள்ளது . நிலக்கோட்டை சுறு வட்டார பகுதியில் புகழ் பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் கோவில் உள்ளது.
. நிலக்கோட்டை சுறு வட்டார பகுதியில் புகழ் பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் கோவில் உள்ளது.


==வரலாறு==
==வரலாறு==
வரலாற்று ஆய்வின் படி நிலக்கோட்டையை உருவாக்கியவர் கூளப்ப நாயக்கர். பாளையபட்டு முன்பே நிலக்கோட்டையை 1512ல் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் அனுமதியுடன் உருவாக்கினார்  
வரலாற்று ஆய்வின் படி நிலக்கோட்டையை உருவாக்கியவர் கூளப்ப நாயக்கர். பாளையபட்டு முன்பே நிலக்கோட்டையை 1512ல் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் அனுமதியுடன் உருவாக்கினார்.
 
பின்னர் 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயக்கர் நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் கூளப்ப நாயக்கர்.<ref name="Palaiyakkarar">{{cite web |accessdate = may 20 |accessyear = 2014 |url =
பீஜப்பூர் சுல்தான் மற்றும் கிருஷ்ண தேவராயர்க்கும் நடந்த போரில் உதவிய தளபதி மக்காள நாயக் . அவரை திண்டுக்கல் மதுரபுரிக்கு நேற்மேற்கே 30கி.மி தொலைவில் என்றும் நிலைக்கும் படி ஒரு கோட்டை போட்டு ஆட்சி செய்ய சொன்னார் ராயர்.அதன் படியே மாக்காள நாயக்கரும் அவருடைய. குமாரர் கூளப்ப நாயக்கரும் என்றும் நிலைக்கும் படி கோட்டை கட்டி (1512)அந்த கோட்டைக்கு நிலக்கோட்டை என்று பெயரும் வைத்தனர.
 
வீர சேகர சோழன் என்ற ஒருவன் மதுரை மீது போர் எடுத்து வந்தான்.அப்போது மதுரைக்கு அதிபதியாய் இருந்த சந்திர சேகர பாண்டியன் என்ற பாண்டியன் ராயர் உதவியை நாடினார்.ராயர் நாகம நாயக்;கூளப்ப நாயக் அழைத்து பாண்டியனுக்கு உதவ உத்தரவு செய்தர்.சோழவந்தான் பகுதியில் போர்.சோழன் தோற்று ஓடினான்.பாண்டியன் நாகம நாயக்கரை ஆட்சி செய்ய சொன்னார் மதுரையை.பின் நாளில் நாகம நாயக்கர் முறை கேடாக மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்வதாக ராயருக்கு ஓலை அனுப்பினான்.ராயருக்கு கோபம் நாகம நாயக் மீது.மதுரை நாகம நாயக்கை கைது செய்ய நாகம நாயக் குமாரர் விஸ்வ நாத நாயக் மதுரை வந்து தன் தந்தையை கைது செய்தார்.கைதி செய்தார் என்று சொல்வதை விட அவர் தன் மகனுக்காக சரண் அடைந்தார் என்று சொல்லலாம.
 
விஸ்வநாத நாயக்கருக்குப் பபின் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1554-72) இவருக்கும் கூளப்ப நாயக்கருக்கும் நல்ல உறவு இருந்தது.அப்போது தொட்டியர் தலைவர் தலைவரானது தும்மச்சி நாயக்கன் மதுரை மாமன்னர் எதிர்த்து தன்னாட்சிகோரி தனது நண்பன் இலங்கை அரசனோடு சேர்ந்து பரமக்குடி கோட்டையும் கைபற்றி கொண்டு கொக்கரித்தான்.கொக்கரித்தவனை அடக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்று தும்பச்சி நாயக்கனை கொன்றார் பின் மதுரை படையுடன் நவபாஷன துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மன்னார் துறைமுகத்தில் இறங்கினார்;அங்கு நடந்த போரில் கண்டி அரசன் கொல்லப்பட்டான்.
 
 
பல வருடங்களுக்கு பின்னர(1639)் சடைக்கத் தேவர் சேதுபதி மதுரைக்கு திறை செலுத்துவதை நிறுத்தி கொண்டார்.அவரை சிறை பிடிக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்றார்.மிகவும் உக்கிரமாக நடந்த 67 நாள் போரில் மறவ படைத் தளபதி வன்னியத்தேவன் வெட்டி கொல்லப்பபட்டார்.நாயக்க படையில் விருப்பாட்சி நாயக்கன் ;காமாட்சி நாயக்கன்;வெங்கம நாயக்கனும் வெட்டி கொல்லப் பட்டனர்;போரில் சடைக்கத் சேதுபதி தலைமன்னாருக்கு (இராமேஷ்வரம்)தப்பி ஓடிவிட்டார். தலைமன்னனாருக்கு செல்ல அப்பொழுது படகு வழியே மட்டுமே செல்ல முடியும்.ராமப்பையன் ராமர் கட்டிய பாலத்தை கண்டுபிடித்து அதன் மேல் ஒரு புதிய பாலம் கட்ட சொன்னர். எனவே அங்கு செல்ல பாலம் கட்டி ;அவரை பிடித்ததால் கூளப்ப நாயக்கருக்கு 'தண்டு கூளப்ப நாயக் 'என்று பெயர் கொடுத்தார் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் படையில் எண்பதாயிரம் போர் வீரர்கள்;6000 குதிரைகள்;700 ஒட்டகங்கள்;6000 மெய்க்காவலர்கள் இருந்தனர் மறவப் படையில் 40000 வீரர்கள் இருந்தனர்;
 
 
திண்டுக்கல் ஐதர் அலிக்கு கீழ் வந்த போது நிலக்கோட்டை யும் மைசூர் அரசுக்கு கீழ் சென்றது.பின்னர் ஒரு உடன்படிக்கையின் படி ஆங்கில அரசுக்கு கீழ் சென்றது
. கடும் வறட்சி ;மழை இல்லாததாலும் கிஸ்தி கட்ட முடியவில்லை. மக்களை துன்புறுத்த ஆரம்பித்தனர் ஆங்கில அதிகாரிகள் ;இது கூளப்ப நாயக்கர் காதுக்கும் எட்டியது.அந்த அதிகாரியை கொல்ல திட்டம் வகுக்கபட்து.மதுரையில் இருந்து குதிரையில் வரி வசூல் செய்ய வந்த அதிகாரி முசுவனூத்து அருகே வெட்டி கொல்லபட்டான்..அந்ந இடத்திற்கு சட்டைக் காரன் மேடு என்று இன்று அழைக்க படுகிறது. (சட்டைக் காரன்= வெள்ளைக்காரன்) நம் ஆண்களுக்கு அன்று மேல் சட்டை அணியும் பழக்கம் இல்லை) இந்த சம்பவம் ஆங்கிலேயரை கோபம் அடைய செய்தது. மேலும் ஆங்கில அரசு தடை செய்த போர் கருவிகளை கூளப்ப நாயக்கர் வைத்து இருந்ததால் ஆங்கில அரசு நிலக்கோட்டையை பிடிக்க் வந்தது.கூளப்ப நாயக் ஆங்கில அரசுக்கு எதிராக போரை அறிவித்தார்(1797) .அதற்காக 10000 கள்ளன்களை ஆனையூரிலிருந்து(ஆனைமலை கள்ளன்கள்) கூப்பிட்டு வந்தார்.இந்த போரில் கூளப்ப நாயக் கொரில்லா போர் முறையை பின்பற்றினார்.பல முனையிலிருந்தும் ஆங்கில வீரரர்கள் தாக்கப்பட்டார்கள்.நிலைகுலைந்த ஆங்கில அரசு அடுத்த நாள் பல வீரர்களை மதுரையிலிருந்து வரவழைத்தது.மீண்டும் ஒரு வாரம் கழித்து கலெக்டர் தலைமையில் ஒரு படை வந்தது.கலெக்டருக்கு யரோ ஒருவன் கோட்டையின் வரைபடம் கொடுத்ததன் காரணமாக ஆங்கியேரின் பலம் ஓங்கியது.இறுதியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.கூளப்ப நாயக் தப்பி ஓடிவிட்டார்.ஆங்கில அரசு கூளப்ப நாயக் பிடித்து தருவோர்க்கு 1000 வராகன் பொன்னும்;பிள்ளைகள் மனைவியை பிடித்து தருவோர்க்கு 500 வராகன் பொன்னும் அறிவித்தது.மூன்று வருடங்களாக அவரை பிடிக்க் முடியவில்லை.அதனால் ஆங்கில அரசு கூளப்ப நாயக்கர் மனைவி ;மக்கள் பிடிபட்டானர் என்ற பொய்யான தகவலை பறை சாற்றினர்.நாயக்கர் காதுக்கும் இது எட்டியது.பதறிப் போனார் நாயக்கர். வேறு வழியின்றி சரணடைய எஎண்ணி கலை கூத்தாடி வேஷம் போட்டு சென்றார்.ஆங்கில அதிகாரிகளில் பிடிக்க பட்டு சிறையில் அடைக்கபட்டு குதிரைக்கு கொள் வைக்கும் வேலை நாயக்கருக்கு கொடுக்கபட்டது.தூக்கில் போட்டால் கிளர்ச்சி செய்வார்கள் என்ற பயமும் மற்றும் வீரத்திற்காக அவரை விடுதலை செய்தது.ஆனால் அவருடைய சொத்துகள் அனைத்தையும் ஏலம் விட்டது.அவருடைய சொத்துகளுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத ஆங்கில அரசு அவருடைய சொத்துகளை ஏலம் விட்டது கொடுமையிலும் கொடுமை
.<ref name="Palaiyakkarar">{{cite web |accessdate = may 20 |accessyear = 2014 |url =
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D |title = Nilakkottai |work = History}}</ref>
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D |title = Nilakkottai |work = History}}</ref>


அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119328" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி