தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>Kanags
சிNo edit summary
imported>Rajanaicker
வரிசை 22: வரிசை 22:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,772 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேவதானப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 69%,  பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகமானதே. தேவதானப்பட்டி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இங்கு பெரும்பாலும் மக்கள் ஜாதிகள் அடிப்படையில் இந்த சிறு நகரத்தின் தனித்தனி தெரு மற்றும் பகுதிகளில் வசித்து வருகின்றனர். முக்கிய ஜாதிகள் ஆசாரி, செட்டியார், நாடார், பறையர், பிள்ளை, சேர்வை (உடையார்) மற்றும் தேவர் (பிரமலைக் கள்ளர்) மற்றும் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இங்கு சிறிது கிறிஸ்தவர்களும் உள்ளனர். அவர்கள் சிஎஸ்ஐ சர்ச்-ஐ சேர்ந்தவர்கள்.  
இங்கு பெரும்பாலும் மக்கள் ஜாதிகள் அடிப்படையில் இந்த சிறு நகரத்தின் தனித்தனி தெரு மற்றும் பகுதிகளில் வசித்து வருகின்றனர். முக்கிய ஜாதிகள் கம்பளத்து நாயக்கர்கள்,ஆசாரி, செட்டியார், நாடார், பறையர், பிள்ளை, சேர்வை (உடையார்) மற்றும் தேவர் (பிரமலைக் கள்ளர்) மற்றும் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இங்கு சிறிது கிறிஸ்தவர்களும் உள்ளனர். அவர்கள் சிஎஸ்ஐ சர்ச்-ஐ சேர்ந்தவர்கள்.  

தேவதானப்பட்டி என்ற பெயர் தேவஸ்தானம் + பட்டி என்ற வார்த்தைகளை கொண்டதாக இருந்து, கடவுளின் இடம் + குடியிருப்பு (கிராமம்) என்ற பொருளை தருவதாக உள்ளது. காமாக்ஷி அம்மன் கோவில் இங்கு உள்ள காரணத்தால் இந்த ஏற்பட்டிருக்கலாம். அருகேயுள்ள முருகமலையில் சிவன் கோவில் உள்ளது. மார்ச் (மாசி) மாதம் வரும் மஹாசிவராத்திரி தினத்தில் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இந்த கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு சென்று சிவபெருமானை வழிபடுகின்றனர்.  

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119024" இருந்து மீள்விக்கப்பட்டது