தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→மக்கள் வகைப்பாடு
imported>Rajanaicker |
imported>Theni.M.Subramani சி (→மக்கள் வகைப்பாடு) |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
தேவதானப்பட்டி என்ற பெயர் தேவஸ்தானம் + பட்டி என்ற வார்த்தைகளை கொண்டதாக இருந்து, கடவுளின் இடம் + குடியிருப்பு (கிராமம்) என்ற பொருளை தருவதாக உள்ளது. காமாக்ஷி அம்மன் கோவில் இங்கு உள்ள காரணத்தால் இந்த ஏற்பட்டிருக்கலாம். அருகேயுள்ள முருகமலையில் சிவன் கோவில் உள்ளது. மார்ச் (மாசி) மாதம் வரும் மஹாசிவராத்திரி தினத்தில் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இந்த கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு சென்று சிவபெருமானை வழிபடுகின்றனர். | தேவதானப்பட்டி என்ற பெயர் தேவஸ்தானம் + பட்டி என்ற வார்த்தைகளை கொண்டதாக இருந்து, கடவுளின் இடம் + குடியிருப்பு (கிராமம்) என்ற பொருளை தருவதாக உள்ளது. காமாக்ஷி அம்மன் கோவில் இங்கு உள்ள காரணத்தால் இந்த ஏற்பட்டிருக்கலாம். அருகேயுள்ள முருகமலையில் சிவன் கோவில் உள்ளது. மார்ச் (மாசி) மாதம் வரும் மஹாசிவராத்திரி தினத்தில் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இந்த கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு சென்று சிவபெருமானை வழிபடுகின்றனர். | ||
இந்த ஊரின் வடக்கும் மற்றும் கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் அழகிய பசுமைத் தோற்றத்தை கொண்டிருக்கிறது. அங்கு நெல் வயல்கள், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை காணலாம். பாசனத்திற்கான தண்ணீர் மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக் டேம்களிலிருந்து வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை கோடைக்கானல் மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. வறட்டாறு, தலையாறு மற்றும் இருட்டாறு ஆகிய ஆறுகளிலிருந்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர். | இந்த ஊரின் வடக்கும் மற்றும் கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் அழகிய பசுமைத் தோற்றத்தை கொண்டிருக்கிறது. அங்கு நெல் வயல்கள், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை காணலாம். பாசனத்திற்கான தண்ணீர் மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக் டேம்களிலிருந்து வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை கோடைக்கானல் மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. வறட்டாறு, தலையாறு மற்றும் இருட்டாறு ஆகிய ஆறுகளிலிருந்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர். |