ஆண்டிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  19 ஏப்ரல் 2022
imported>ElangoRamanujam
No edit summary
imported>ElangoRamanujam
வரிசை 12: வரிசை 12:
தெற்கே மூப்பர் சாதியைச் சேர்ந்தவர்கள் தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, வண்டியூர், கொழிஞ்சிப்பட்டி, எனப்பட்டி அதிக அளவில் உள்ளனர்.  
தெற்கே மூப்பர் சாதியைச் சேர்ந்தவர்கள் தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, வண்டியூர், கொழிஞ்சிப்பட்டி, எனப்பட்டி அதிக அளவில் உள்ளனர்.  


ஆண்டிபட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள [[சாலியர்]] சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. முதல் மரியாதை படத்தில் வரும் "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் [[வைரமுத்து|கவிஞர் வைரமுத்து]]வின் பாடலில் "சக்கம்பட்டி சேலை கட்டி..." என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆண்டிப்பட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள [[சாலியர்]] சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. முதல் மரியாதை படத்தில் வரும் "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் [[வைரமுத்து|கவிஞர் வைரமுத்து]]வின் பாடலில் "சக்கம்பட்டி சேலை கட்டி..." என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


== திரைப்படங்கள் ==
== திரைப்படங்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118707" இருந்து மீள்விக்கப்பட்டது