ஆண்டிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>ElangoRamanujam |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஆண்டிப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Andippatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[ஆண்டிபட்டி வட்டம்|ஆண்டிப்பட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் தெப்பம்பட்டி வேலப்பர் கோவில், அழகர் கோவில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. | '''ஆண்டிப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Andippatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[ஆண்டிபட்டி வட்டம்|ஆண்டிப்பட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் தெப்பம்பட்டி வேலப்பர் கோவில், அழகர் கோவில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. ஆண்டிப்பட்டி நகரம் முந்தைய மதுரைமாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 27,287 [[மக்கள்தொகை]] கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்சி, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803786-andipatti-jakkampatti-tamil-nadu.html Andipatti-Jakkampatti Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/698092/andipatti-jakkampatti ஆண்டிப்பட்டி-ஜக்கப்பட்டி பேரூராட்சி மக்கள்தொகை]</ref> | 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 27,287 [[மக்கள்தொகை]] கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்சி, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803786-andipatti-jakkampatti-tamil-nadu.html Andipatti-Jakkampatti Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/698092/andipatti-jakkampatti ஆண்டிப்பட்டி-ஜக்கப்பட்டி பேரூராட்சி மக்கள்தொகை]</ref> |