சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பரவை''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தில்]], | '''பரவை''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தில்]], [[வைகை ஆறு|வைகை ஆற்றின்]] வடகரையில் அமைந்த தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு மேற்கில், [[மதுரை]] - [[திண்டுக்கல்]] சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற பாடகர் [[பரவை முனியம்மா]] இவ்வூரினர் ஆவார். இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 625402 ஆகும். | ||
== | ==அருகமைந்த ஊர்களும் நகரங்களும்== | ||
பரவை பேரூராட்சியின் கிழக்கில் [[மதுரை]] 12 கிமீ; மேற்கி [[வாடிப்பட்டி]] 15 கிமீ; வடக்கில் [[அலங்காநல்லூர்]] 15 கிமீ; தெற்கில் [[நாகமலைபுதுக்கோட்டை]] 15 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
8.99 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மதுரை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/paravai பரவை பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5213 வீடுகளும், 20,042 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/paravai/population பரவை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803743-paravai-tamil-nadu.html Paravai Population Census 2011]</ref> <ref>[https://indikosh.com/city/696734/paravai Paravai Town Panchayat]</ref> | |||
==மேற்கோள்கள்== | |||
<references/> | |||
{{மதுரை மாவட்டம்}} | {{மதுரை மாவட்டம்}} | ||
[[பகுப்பு:மதுரை மாவட்டத்திலுள்ள | [[பகுப்பு:மதுரை மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] |