imported>Srithern |
imported>Srithern |
வரிசை 1: |
வரிசை 1: |
| {{Infobox Indian Jurisdiction |
| |
| நகரத்தின் பெயர் = சிங்கம்புணரி |
| |
| latd = 10.18 | longd = 78.42|
| |
| locator_position = right |
| |
| மாநிலம் = தமிழ்நாடு |
| |
| மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] |
| |
| தலைவர் பதவிப்பெயர் = |
| |
| தலைவர் பெயர் = |
| |
| உயரம் = |
| |
| கணக்கெடுப்பு வருடம் = |
| |
| மக்கள் தொகை = |
| |
| மக்களடர்த்தி = |
| |
| பரப்பளவு = |
| |
| தொலைபேசி குறியீட்டு எண் = |
| |
| அஞ்சல் குறியீட்டு எண் = |
| |
| வாகன பதிவு எண் வீச்சு = |
| |
| பின்குறிப்புகள் = |
| |
| }}
| |
| '''சிங்கம்புணரி''' இது [[தமிழ்நாடு]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள ஊராட்சி ஒன்றியம். இதில் 30 ஊராட்சிகள் உள்ளன.<ref>http://tnmaps.tn.nic.in/district.php?dcode=23</ref>
| |
| இது தனி ஒன்றியமாக விளங்குகிறது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது.
| |
| விவசாயம் முதல் தொழிலாகவும், பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள் பணத்தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு.
| |
| சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.
| |
|
| |
|
| == மேற்கோள்கள் ==
| |
| <references/>
| |
|
| |
| == வெளி இணைப்புகள் ==
| |
| * [http://wikimapia.org/#lat=10.1819772&lon=78.4179211&z=14&l=0&m=b&v=8 விக்கிமேப்]
| |
|
| |
| [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |
|
| |
| {{TamilNadu-geo-stub}}
| |
| {{சிவகங்கை மாவட்டம்}}
| |
|
| |
| [[en:Singampunari block]]
| |