சிங்கம்புணரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,430 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 சனவரி 2012
*திருத்தம்* *விரிவாக்கம்*
imported>Shanmugamp7
சிNo edit summary
imported>Srithern
(*திருத்தம்* *விரிவாக்கம்*)
வரிசை 1: வரிசை 1:
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டத்திற்குட்பட்டது சிங்கம்புணரி என்னும் பேரூர் ஆகும். இது தனி ஒன்றியமாக விளங்குகிறது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது.  
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சிங்கம்புணரி |
latd = 10.18 | longd = 78.42|
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =  |
மக்கள் தொகை = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள்  = |
}}
'''சிங்கம்புணரி''' இது [[தமிழ்நாடு]]  [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள  ஊராட்சி ஒன்றியம். இதில் 30 ஊராட்சிகள் உள்ளன.<ref>http://tnmaps.tn.nic.in/district.php?dcode=23</ref>
இது தனி ஒன்றியமாக விளங்குகிறது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது.  
விவசாயம் முதல் தொழிலாகவும், பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள் பணத்தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு.  
விவசாயம் முதல் தொழிலாகவும், பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள் பணத்தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு.  
சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.

== மேற்கோள்கள் ==
<references/>
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lat=10.1819772&lon=78.4179211&z=14&l=0&m=b&v=8 விக்கிமேப்]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
{{TamilNadu-geo-stub}}
{{சிவகங்கை மாவட்டம்}}
{{சிவகங்கை மாவட்டம்}}
[[en:Singampunari block]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118090" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி