தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Yogeshmsc No edit summary |
imported>Yogeshmsc No edit summary |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. | மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. | ||
== பிரசித்தி பெற்ற விழாக்கள் == | |||
வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. சுமார் மூன்று வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், தீ மிதித்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும். | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
வரிசை 40: | வரிசை 43: | ||
[[en:Kamuthi]] | [[en:Kamuthi]] | ||
--[[பயனர்:Yogeshmsc|Yogeshmsc]] 03:47, 1 ஏப்ரல் 2007 (UTC)'''திரட்டல்:''' கமுதி சந்தை,பள்ளிகள்,கோவில்கள்,பிரசித்தி பெற்ற விழாக்கள். மு.யோகேஸ்வரன், 01-ஏப்ரல்-2007 |