கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Ganeshbot சி (BOT - Created article stub) |
imported>Yogeshmsc No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = 91 4576| | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = 623603| | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = TN 65| | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
வரிசை 20: | வரிசை 20: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். கமுதி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கமுதி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். கமுதி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கமுதி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
== கமுதி சந்தை == | |||
கமுதியில் வாராவாரம் செவ்வாய் கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர். | |||
== பள்ளிகள் == | |||
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்ப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. | |||
== கோவில்கள் == | |||
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் கமுதி சத்திரிய நாடார்கள் உறவின்முறையினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. | |||
மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |