எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  22 திசம்பர் 2011
imported>Sodabottle
சி (Removed category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat))
imported>Sodabottle
வரிசை 24: வரிசை 24:

=== பாரதியின் பிறப்பிடம்===
=== பாரதியின் பிறப்பிடம்===
''முழு விவரம்: [[சுப்பிரமணிய பாரதி]]''
[[File:Ettayapuram Bharathi House.png|left|250px|பாரதியார் பிறந்த வீடு]]
{{main|சுப்பிரமணிய பாரதி}}
[[Image:EttayapuramBharathiHouse.png|right|thumb|200px|பாரதி பிறந்த வீடு]]மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு [[1882]]-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும்  

தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117187" இருந்து மீள்விக்கப்பட்டது