→Legacy of Subramanya Bharathy: translated a section, unable to read myself on unix, someone shall verify spelling
imported>Ravidreams சி (→வெளிச் இணைப்புகள்: copyedit) |
imported>Sundar (→Legacy of Subramanya Bharathy: translated a section, unable to read myself on unix, someone shall verify spelling) |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். | எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். | ||
=== | === பாரதியின் பிறப்பிடம்=== | ||
''See also [[சுப்பிரமணிய பாரதி]]'' | ''See also [[சுப்பிரமணிய பாரதி]]'' | ||
[[image:Bharathi.jpg|thumb|left|150px| | [[image:Bharathi.jpg|thumb|left|150px|சுப்பிரமணிய பாரதி 1882-1921]] | ||
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் | |||
தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே | |||
கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவரது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து மன்னனால் ஆதரிக்கப்பட்டார். | |||
=== Ettappan === | === Ettappan === |