imported>ZéroBot |
imported>Suthantkp |
வரிசை 1: |
வரிசை 1: |
| {{Infobox Indian jurisdiction
| | தென் தாமரை குளம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். தென் தாமரை குளம் பஞ்சாயத்தின் கீழ் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளன. தென் தாமரை குளத்தின் தெற்கு பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க அய்யா வைகுண்டரின் வழிபாட்டு தலமான பதி உள்ளது.இந்த பதியானது ஐம்பதியில் தலைமை பதி ஆகும். அய்யா அரி கோபால சீடர் இந்த ஊரில் தான் அகிலத்திரட்டு அம்மானையை எழுதினார். மேலும் இப்பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இரு அம்மன் கோவில்கள் உள்ளது. அவை தென் தாமரை குளத்தின் மைய பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவிலும் கொஞ்சம் கிழக்கு பக்கமாக பெரியம்மன் கோவிலும் இருக்கிறது. ஊரின் கல்வி வளர்ச்சியில் இரு பள்ளிகள் பங்காற்றுகின்றன, அவைகள் அரசு தொடக்க பள்ளி மற்றும் எல். எம். எஸ் மேல் நிலை பள்ளி. |
| |வகை = பேரூராட்சி
| |
| |நகரத்தின் பெயர் = தென்தாமரைக்குளம்
| |
| |latd = |longd =
| |
| |மாநிலம் = தமிழ்நாடு
| |
| |மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
| |
| |தலைவர் பதவிப்பெயர் =
| |
| |தலைவர் பெயர் =
| |
| |உயரம் =
| |
| |கணக்கெடுப்பு வருடம் = 2001
| |
| |மக்கள் தொகை = 11068
| |
| |மக்களடர்த்தி =
| |
| |பரப்பளவு =
| |
| |தொலைபேசி குறியீட்டு எண் =
| |
| |அஞ்சல் குறியீட்டு எண் =
| |
| |வாகன பதிவு எண் வீச்சு =
| |
| |பின்குறிப்புகள் =
| |
| |}}
| |
| '''தென்தாமரைக்குளம்''' ([[ஆங்கிலம்]]:Thenthamaraikulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
| |
| | |
| ==மக்கள் வகைப்பாடு==
| |
| இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,068 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்தாமரைக்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 81% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்தாமரைக்குளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
| |
| | |
| ==ஆதாரங்கள்==
| |
| <references/>
| |
| | |
| {{ கன்னியாகுமரி மாவட்டம்}}
| |
| | |
| [[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |
| | |
| [[bpy:থেনথামারাইকুলম]]
| |
| [[en:Thenthamaraikulam]]
| |
| [[it:Thenthamaraikulam]]
| |
| [[pt:Thenthamaraikulam]]
| |
| [[vi:Thenthamaraikulam]]
| |
| [[zh:滕塔马赖库拉姆]]
| |