கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = கன்னியாகுமரி  
|மாவட்டம் = கன்னியாகுமரி  
|வட்டம் = [[கன்னியாகுமரி வட்டம்|கன்னியாகுமரி]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் = 0
|உயரம் = 0
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 19678
|மக்கள் தொகை = 22,453 
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =   
வரிசை 17: வரிசை 18:
|வாகன பதிவு எண் வீச்சு =TN 74 & TN 75
|வாகன பதிவு எண் வீச்சு =TN 74 & TN 75
|பேச்சு மொழி = குமரி          தமிழ்,மலையாளம்,ஆங்கிலம்
|பேச்சு மொழி = குமரி          தமிழ்,மலையாளம்,ஆங்கிலம்
|அலுவலக மொழி        = தமிழ்,ஆங்கிலம்
|அலுவலக மொழி        = தமிழ், ஆங்கிலம்
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
[[படிமம்:Cape Comorin, South India.jpg|right|thumb|300px|விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை]]
[[படிமம்:Cape Comorin, South India.jpg|right|thumb|300px|விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை]]


'''கன்னியாகுமரி'''  ({{audio|Ta-கன்னியாகுமரி.ogg|ஒலிப்பு}}) ( British Colonial Period English: Cape Comorin, ('''Kanyakumari''') - Malayalam:കന്യാകുമാരി''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒர் முக்கிய ஊர் ஆகும். இம்மாவட்டமானது இவ்வுரின் பெயராலேயே  அழைக்கப்படுகிறது. இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ்  சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் 133-அடி [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]]  சாம்பல் (அஸ்தி)  கரைக்கப்பட்டது. காந்தியடிகள்,  [[காமராஜர்|காமராஜரின்]] நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்
'''கன்னியாகுமரி'''  ({{audio|Ta-கன்னியாகுமரி.ogg|ஒலிப்பு}}) ( British Colonial Period English: Cape Comorin, ('''Kanyakumari''') - Malayalam:കന്യാകുമാരി''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கன்னியாகுமரி வட்டத்தில்]] இருக்கும் ஒர் [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில் [[கன்னியாகுமரி தொடருந்து நிலையம்]] உள்ளது.
 
==அமைவிடம்==
இம்மாவட்டமானது இவ்வுரின் பெயராலேயே  அழைக்கப்படுகிறது. இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ்  சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் 133-அடி [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]]  சாம்பல் (அஸ்தி)  கரைக்கப்பட்டது. காந்தியடிகள்,  [[காமராஜர்|காமராஜரின்]] நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  5,525 வீடுகளும், 22,453 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803939-kanniyakumari-tamil-nadu.html Kanniyakumari  Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
வரிசை 29: வரிசை 37:


சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின்  பழைய பெயர்  "ஆயுத்யா நாடு"(Ayuthya Nadu) எனவும், கொரிய  இளவரசி Heo Hwang Ok(செம்பவளம்)யின் பிறந்த இடம்  இதுதான் எனவும் ஒரு கருத்து உள்ளது. பண்டைய பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி இருந்து வந்தது.பிற்காலத்தில் கேரள மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபின் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது மார்ஷல் நேசமணி அவர்களின் தலைமையில் நடந்த கடும் போராட்டத்துக்குப்பின் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது.
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின்  பழைய பெயர்  "ஆயுத்யா நாடு"(Ayuthya Nadu) எனவும், கொரிய  இளவரசி Heo Hwang Ok(செம்பவளம்)யின் பிறந்த இடம்  இதுதான் எனவும் ஒரு கருத்து உள்ளது. பண்டைய பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி இருந்து வந்தது.பிற்காலத்தில் கேரள மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபின் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது மார்ஷல் நேசமணி அவர்களின் தலைமையில் நடந்த கடும் போராட்டத்துக்குப்பின் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 88.62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== சுற்றுலா இடங்கள் ==
== சுற்றுலா இடங்கள் ==
வரிசை 38: வரிசை 43:


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
[[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]] ([[வாரணாசி]]-[[பெங்களூரு]]-[[கன்னியாகுமரி]]) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. அதுமட்டுமின்றி இந்நகரம் தென்னிந்திய இரயில்வேயின் சந்திப்பாகும். ஐந்து நாட்களில் , 4273 கிலொ மீட்டர், பயணிக்கும் இந்தியாவின் மிக நீண்ட தூரம் மற்றும் நேர ரயிலான '''[[விவேக் விரைவு தொடருந்து | விவேக் விரைவு ரயில்]]''', கன்னியாகுமரியையும் திப்ரூகர் (அஸ்ஸாம்) இணைக்கிறது<ref>[http://zeenews.india.com/news/nation/indian-railways-%E2%80%93-10-interesting-facts_789718.html Longest Running Train (by Time) in India]</ref>.
[[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]] ([[வாரணாசி]]-[[பெங்களூரு]]-[[கன்னியாகுமரி]]) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட [[கன்னியாகுமரி தொடருந்து நிலையம்]] உள்ளது. ஐந்து நாட்களில், 4273 கிலோ மீட்டர், பயணிக்கும் இந்தியாவின் மிக நீண்ட தூரம் மற்றும் நேர ரயிலான '''[[விவேக் விரைவு தொடருந்து |விவேக் விரைவு ரயில்]]''', கன்னியாகுமரியையும் [[திப்ரூகர்]] ([[அசாம்]]) இணைக்கிறது<ref>[http://zeenews.india.com/news/nation/indian-railways-%E2%80%93-10-interesting-facts_789718.html Longest Running Train (by Time) in India]</ref>.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114774" இருந்து மீள்விக்கப்பட்டது