வேலுப்பிள்ளை பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox person | name = வேலுப்பிள்ளை பிரபாகரன் | native_name = | native_name_lang = தமிழ் | image = Prabhakaran 2 by Rajasekharan 2019.jpg | image_size = | caption = | birth_date = {{birth date|1954|11|26|df=y}} | birth_place = வல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 55: வரிசை 55:
பிரபாகரனின் பெற்றோர், திருவேங்கடம் வேலுப்பிள்ளை, பார்வதி ஆவர். 70 வயதில், வவுனியா நகருக்கு அருகில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மெனிக் பண்ணை முகாமில் காணப்பட்டனர். தங்களை விசாரிக்கவோ, தீங்கு செய்யவோ அல்லது மோசமாக நடத்தப்படவோ மாட்டோம் என்று இலங்கை இராணுவமும் அரசாங்கமும் பொதுமக்களுக்கு உறுதியளித்தன. சனவரி 2010 இல் வேலுப்பிள்ளை இறக்கும் வரை அவர்கள் இலங்கை இராணுவக் காவலில் வைக்கப்பட்டனர். பிரபாகரனுக்கு வினோதினி இராஜேந்திரன் என்ற சகோதரி உள்ளார்.

== ஊடகங்களில் ==
 
=== தபால்தலை வெளியீடு ===
==தபால்தலை வெளியீடு ==
[[பிரான்சு|பிரான்சில்]] உள்ள செயற்பாட்டாளர்கள் இவரது உருவப்படத்தைக் கொண்ட [[தபால்தலை]]யை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சின் அஞ்சல் துறை அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்துடன் தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலர், புலிக்கொடி ஆகியவற்றைக் கொண்ட தபால்தலை முத்திரைகளும் வெளியிட்டுள்ளனர்.<ref>[http://www.inneram.com/news/world-news/2011-12-30-11-13-00-1830.html விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உருவத்துடன் தபால் தலை வெளியீடு] {{Webarchive|url=https://web.archive.org/web/20120212211440/http://www.inneram.com/news/world-news/2011-12-30-11-13-00-1830.html |date=2012-02-12 }} இந்நேரம்.கொம் இணையத்தளம், பார்வையிடப்பட்ட நாள்:திசம்பர் 30, 2011</ref> இதற்கு பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம் கண்டனம் வெளியிட்டது.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/12/111230_prabastamp.shtml 'பிரான்ஸின் பிரபாகரன் தபால் முத்திரை'] பிபிசி தமிழோசை இணையத்தளம், பார்வையிடப்பட்ட நாள்:திசம்பர் 30, 2011</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11369" இருந்து மீள்விக்கப்பட்டது