→சிறப்புகள்
வரிசை 52: | வரிசை 52: | ||
பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா , சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப்படுகிறது.{{cn}} | பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா , சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப்படுகிறது.{{cn}} | ||
==பிரபலங்கள்== | |||
பரமக்குடி பிரபலமான திரைப்பட நடிகர்களின் பிறந்த ஊராகும். குறிப்பாக இந்திய திரைப்பட நடிகர் [[கமல் ஹாசன்]] மற்றும் அவரது குடும்பமான [[சந்திரஹாசன்]] மற்றும் [[சாருஹாசன்]] ஆகியோர் திரைப்பட நடிகர்களாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளனர். [[சுஹாசினி]] பரமக்குடியில் நடிகர் சாருஹாசனுக்கு பிறந்தவர். | |||
புகழ்பெற்ற [[வினோத்ராஜ்]] (தமிழ் நடிகர்) ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் [[கில்லி]] உட்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் பிரபல இந்திய நடிகர் [[விக்ரம்]] ஆகியோரின் சொந்த ஊர் இதுவே ஆகும். | |||
==அரசியல்== | ==அரசியல்== |