பரமக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,531 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மே 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்= இராமநாதபுரம்
|மாவட்டம்= இராமநாதபுரம்
|வட்டம் [[பரமக்குடி வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர்=
|தலைவர் பெயர்=
|பரப்பளவு= 16   
|பரப்பளவு= 16   
|கணக்கெடுப்பு வருடம்=2011
|கணக்கெடுப்பு வருடம்=2011
|மக்கள் தொகை = 103776
|மக்கள் தொகை =95,579
|மக்களடர்த்தி=  6486  
|மக்களடர்த்தி=  6486  
|அஞ்சல் குறியீட்டு எண்= 623707
|அஞ்சல் குறியீட்டு எண்= 623707
வரிசை 18: வரிசை 19:
|இணையதளம்=|}}
|இணையதளம்=|}}


'''பரமக்குடி''' ([[ஆங்கிலம்]]:Paramakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிறது. மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது.
'''பரமக்குடி''' ([[ஆங்கிலம்]]:Paramakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[பரமக்குடி வட்டம்|பரமக்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இது [[வைகை ஆறு|வைகை நதியின்]] கரையில் அமைந்திருக்கிறது. இந்நகரம் [[மதுரை]] -  [[இராமேஸ்வரம்]]  தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது.
==வரலாறு==
==வரலாறு==
வரலாற்று ரீதியாக இந்த பகுதி பாண்டியர்களின் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது, இது எந்த அரசரின் தலைமையிடமல்ல, ஆனால் பாண்டியர்களாலும் பின்னர் [[ராமநாதபுரம்]] [[ராஜா சேதுபதியின்]] ஆட்சியினாலும் ஆட்சி செய்யப்பட்டது.  பண்டைய காவிய ராமாயணத்தின் படி, ராம ராமாவுக்கு எதிராக ராவணனுக்கு எதிரான போர் தொடங்கியது, இங்கு 45 நிமிடங்கள் பயணம் செய்யும் சேது கால்வாய்.  1964 ஆம் ஆண்டில் பரமக்குடி, [[எமனேஸ்வரம்]] ஆகிய இரு நகரங்களையும் இணைத்து [[பரமக்குடி நகராட்சி]] உருவாக்கப்பட்டது.
வரலாற்று ரீதியாக இந்த பகுதி பாண்டியர்களின் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது, இது எந்த அரசரின் தலைமையிடமல்ல, ஆனால் பாண்டியர்களாலும் பின்னர் [[ராமநாதபுரம்]] [[ராஜா சேதுபதியின்]] ஆட்சியினாலும் ஆட்சி செய்யப்பட்டது.  பண்டைய காவிய ராமாயணத்தின் படி, ராம ராமாவுக்கு எதிராக ராவணனுக்கு எதிரான போர் தொடங்கியது, இங்கு 45 நிமிடங்கள் பயணம் செய்யும் சேது கால்வாய்.  1964 ஆம் ஆண்டில் பரமக்குடி, [[எமனேஸ்வரம்]] ஆகிய இரு நகரங்களையும் இணைத்து [[பரமக்குடி நகராட்சி]] உருவாக்கப்பட்டது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  36  [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 23,504 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 95,579 ஆகும். அதில் 48,621  ஆண்களும், 46,958 பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.21 % மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 966 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9292 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 936  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே  மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.55%,  இசுலாமியர்கள் 9.20%, கிறித்தவர்கள் 4.11%  மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.<ref>[ https://www.census2011.co.in/data/town/803805-paramakudi.html பரமக்குடி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 103776 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52704 ஆண்கள், 51072 பெண்கள் ஆவார்கள். பரமக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 86%,  பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமக்குடி மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==போக்குவரத்து வசதிகள்==
==போக்குவரத்து வசதிகள்==
வரிசை 30: வரிசை 30:
==வழிபாட்டுத் தலங்கள்==
==வழிபாட்டுத் தலங்கள்==
# ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோவில்
# ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோவில்
# மேலப்பள்ளிவாசல்
# கீழப்பள்ளிவாசல்
# எமனேஸ்வரம் பள்ளிவாசல்
# ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்  
# ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்  
# ஸ்ரீ சந்திர சேகர சுவாமி  கோவில் ( ஈஸ்வரன் கோவில் )
# ஸ்ரீ சந்திர சேகர சுவாமி  கோவில் ( ஈஸ்வரன் கோவில் )
வரிசை 46: வரிசை 43:
#அன்வாருல் ஹுதா ஜும்மா மஸ்ஜித்(நேரு நகர்)
#அன்வாருல் ஹுதா ஜும்மா மஸ்ஜித்(நேரு நகர்)
#சுந்தர்ராஜ பட்டிணம் ஜும்மா பள்ளிவாசல்
#சுந்தர்ராஜ பட்டிணம் ஜும்மா பள்ளிவாசல்
#ஸ்ரீ வரதரராஜ பெருமாள் கோவில் ( எமனேஸ்வரம் )
# வரதரராஜ பெருமாள் கோவில் (எமனேஸ்வரம் )


==சிறப்புகள்==
==சிறப்புகள்==
வரிசை 58: வரிசை 55:


==அரசியல்==
==அரசியல்==
சட்டமன்ற தொகுதி - பரமக்குடி (தனித்தொகுதி); நாடாளுமன்ற தொகுதி  - ராமநாதபுரம்
சட்டமன்ற தொகுதி - [[பரமக்குடி சட்டமன்றத் தொகுதி)]] (தனித்தொகுதி); நாடாளுமன்ற தொகுதி  - இராமநாதபுரம்


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
 
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நகரங்கள்|*]]
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112130" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி