கூடலூர் (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
வரிசை 30: வரிசை 30:
*கம்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
*கம்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
*இந்து நடுநிலைப்பள்ளி
*இந்து நடுநிலைப்பள்ளி
==கூடலூரின் பிரபலங்கள்==
கூடலூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 4 உள்ளன. அவை குறுந்தொகை 166, 167, 214, புறநானூறு 229 ஆகியவை. இவர் இந்த ஊரில்தான் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
சினிமா, ஊடக துறையில் பிரபலங்கள்
திமிரு படம் இயக்கிய தருண்கோபி இந்த ஊரில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், ராஜாங்கம் அரசுப் பள்ளியில் படித்தவர்.
பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்  பள்ளியில் படித்த ஆதவன், இன்று ஊடகத்துறையில் ஒரு அங்கம் வகிக்கிறார். மதுரை தினமலர் நிருபராக நான்கு வருடங்கள் பணியாற்றியவர், சன் தொலைக்காட்சியில் சன் நியூஸ் செய்திப் பிரிவில், செய்தி ஒருங்கிணைப்பாளராக பணியில் இருக்கிறார். சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சிக்காக இமயமலை, உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் என இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று வந்தவர். தான் கற்ற பள்ளிக்கும் பெருமை சேர்த்தவர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் முக்கிய பொறுபில் இருக்கும் சக. முத்துக்கண்ணன் பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்  பள்ளியில் படித்தவர். மாணவர்களுக்குள் இருக்கும் அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111190" இருந்து மீள்விக்கப்பட்டது