சி
இற்றை
No edit summary |
imported>Selvasivagurunathan m சி (இற்றை) |
||
வரிசை 50: | வரிசை 50: | ||
==குடிநீர்== | ==குடிநீர்== | ||
போடிநாயக்கனூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் [[குரங்கணி]]யில் உள்ள [[கொட்டகுடி]] ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் கொண்டு வரப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து/சுத்திகரிக்கப்பட்டு ஊருக்குள் வழங்கப்படுகிறது.நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் வரும் வரை மின்சாரம் செலவளிக்கப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. | போடிநாயக்கனூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் [[குரங்கணி (தேனி மாவட்டம்)|குரங்கணி]]யில் உள்ள [[கொட்டகுடி]] ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் கொண்டு வரப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து/சுத்திகரிக்கப்பட்டு ஊருக்குள் வழங்கப்படுகிறது.நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் வரும் வரை மின்சாரம் செலவளிக்கப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. | ||
== கோவில்கள் == | == கோவில்கள் == | ||
* இராமலிங்க சௌடம்மன் கோயில் 168 ஆண்டு பழமை உடையது, போடியில் தெற்கு ராஜவீதியில் | * இராமலிங்க சௌடம்மன் கோயில் 168 ஆண்டு பழமை உடையது, போடியில் தெற்கு ராஜவீதியில் அமையப்பெற்றுள்ளது. மேலும் கல்லால்லான மிக நேர்தியான முறையில் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும் | ||
*மேல சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை) | *மேல சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை) | ||
*கிழ சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை) | *கிழ சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை) | ||
வரிசை 82: | வரிசை 82: | ||
==காணவேண்டிய இடங்கள்== | ==காணவேண்டிய இடங்கள்== | ||
போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள [[போடிமெட்டு]] என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் [[தேனி]]மாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள [[மூணார்|மூணாறு]] சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[முந்தல்]] என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் [[குரங்கணி]] ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடியில் [[பரமசிவன்]] கோவிலும்,[[விடா பாறை]] அருவி என்ற இரு இடங்கள் காணத் தகுந்தது.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. [[ஏப்ரல்]] மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள், அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாடப்படுகிறது. | போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள [[போடிமெட்டு]] என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் [[தேனி]]மாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள [[மூணார்|மூணாறு]] சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[முந்தல்]] என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் [[குரங்கணி (தேனி மாவட்டம்)|குரங்கணி]] ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடியில் [[பரமசிவன்]] கோவிலும்,[[விடா பாறை]] அருவி என்ற இரு இடங்கள் காணத் தகுந்தது.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. [[ஏப்ரல்]] மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள், அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாடப்படுகிறது. | ||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |